Showing posts with label James Vasanthan. Show all posts
Showing posts with label James Vasanthan. Show all posts

Thursday, February 18, 2010

Naanayam – Success Yen Viyarvayil

 

Movie: Naanayam (2010)

Song: Success Yen Viyarvayil

Music: James Vasanthan

 

[00:32.35]  Success, என் வியர்வையில்,
[00:35.83]  ஊத்த புது யுகம் கண்டேன்!
[00:39.62]  Invest, என் மூளையே,
[00:43.58]  வெற்றியின் மூலதனம் என்பேன்.
[00:47.37]  அதிபன், தொழிலதிபன்,
[00:51.84]  எனக்குள் முளைத்தானே...
[00:55.60]  அரசன் என ஒரு நாள்,
[00:59.50]  ராஜ்ஜியம் அமைப்பேனே...!
[01:03.40]
[01:03.86]  ந ந ந ந நாணயம், ஆகானிடம் மானிடம்
[01:11.55]  ந ந ந ந நாணயம், ஆகானிடம் மானிடம்
[01:20.88]
[01:50.04]  நாணயம்..

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Wednesday, February 17, 2010

Naanayam - Thanga Kadhava Thirada

 

Movie: Naanayam (2010)

Song: Thanga Kadhava Thirada

Music: James Vasanthan

 

[00:28.40] தங்கக் கதவ தெறடா
[00:33.93] வங்கக் கடலா சிரிடா
[00:38.25] ஹேய்... தங்கக் கதவ தெறடா
[00:41.59] வங்கக் கடலா சிரிடா
[00:45.31] T-Shirtம், Jeans Pantம், Note-ஆல தைப்பேன்டா
[00:48.26] வைரத்தில் Button-கள் வைப்பேன்டா
[00:51.88] Swish Bankல் Account-u, Jollyக்கு no end-u
[00:55.42] தங்க முட்ட போடும், வாத்து வாத்து!
[00:58.15]
[01:06.52] தங்கக் கதவ தெறடா
[01:11.51] வங்கக் கடலா சிரிடா
[01:16.17] ஹேய்... தங்கக் கதவ தெறடா
[01:19.42] வங்கக் கடலா சிரிடா
[01:22.82] T-Shirtம், Jeans Pantம், Note-ஆல தைப்பேன்டா
[01:26.31] வைரத்தில் Button-கள் வைப்பேன்டா
[01:29.53] Robin Hood என் Hero
[01:31.29] Success தான் என் பேரோ
[01:33.08] கத்தி வச்சா பாத்து Zero Zero
[01:35.55]
[01:36.47] கா கா காக்கக்கக்க கா கா கா
[01:39.88] கா கா காக்கக்கக்க கா கா கா...
[01:43.13] கா கா காக்கக்கக்க கா கா கா
[01:46.47] கா கா காக்கக்கக்க கா கா கா...
[01:49.34]
[02:31.47] ஏய், ஓயாம உழைச்சேன் தினம் தினம்
[02:34.75] என் Pocket-ல் விழல பணம் பணம்
[02:38.26] ஏய், நேராக நடந்தேன் இதுவரை
[02:41.61] அட காசுக்கு வளைஞ்சேன் முதல் முறை
[02:44.69] என் பாடு மஜா.... நீ போடாதே தடா
[02:48.34] என் மேல Currency மச்சம்டா
[02:51.77] Note-ஆல அடி, அதில் தோன்றாது வலி
[02:55.14] ரூபாயின் சூறாவளி
[02:58.35]
[02:59.01] கா கா காக்கக்கக்க கா கா கா
[03:01.89] கா கா காக்கக்கக்க கா கா கா...
[03:05.26] கா கா காக்கக்கக்க கா கா கா
[03:08.65] கா கா காக்கக்கக்க கா கா கா...
[03:12.00]
[03:54.14] Bank-க்கு நான் தான் பினாமியா?
[03:56.84] அட, நாளைக்கு பணத்தின் சுனாமியா?
[04:00.21] என் வாழ்க்கை வறண்டா  Arabia
[04:03.72] இனி தித்திக்கும் தினங்கள் ஜிலேபியா
[04:07.09] ஏய் Car வேண்டாம் விடு,
[04:09.63] ஒரு Aeroplane எடு,
[04:10.92] உச்சத்தில் இருக்கு என் Mood-u!
[04:13.97] Tasmac-க விடு, புது Scotch-ஆக எடு,
[04:17.54] மேல் நாட்டு போதைக்கொடு!
[04:21.02] தங்கக் கதவ தெறடா
[04:25.15] வங்கக் கடலா சிரிடா
[04:28.41] ஹேய்... தங்கக் கதவ தெறடா
[04:31.36] வங்கக் கடலா சிரிடா
[04:34.50]
[04:35.00] T-Shirtம், Jeans Pantம், Note-ஆல தைப்பேன்டா
[04:38.16] வைரத்தில் Button-கள் வைப்பேன்டா
[04:41.72] Robin Hood என் Hero
[04:43.28] Success தான் என் பேரோ
[04:45.01] கத்தி வச்சா பாத்து Zero Zero
[04:48.22]
[04:49.14] கா கா காக்கக்கக்க கா கா கா
[04:51.66] கா கா காக்கக்கக்க கா கா கா
[04:55.59] கா கா காக்கக்கக்க கா கா கா
[04:58.86] கா கா காக்கக்கக்க கா கா கா
[05:02.75] கா கா காக்கக்கக்க கா கா கா
[05:05.63] கா கா காக்கக்கக்க கா கா கா
[05:09.13] கா கா காக்கக்கக்க கா கா கா
[05:12.01] கா கா காக்கக்கக்க கா கா கா

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Naanayam – Kooda Kooda

 

Movie: Naanayam (2010)

Song: Kooda Kooda

Music: James Vasanthan

 

[00:52.12] தென்றல் காற்று.. பூவுக்காக!
[00:58.81] சிதறும் தூறல்.. பூமிக்காக!
[01:03.83] இன்று யாவும்.. நாளைக்காக!
[01:09.85] எனது பாடல், யாருக்காக?
[01:15.64] வந்தோமே வாழ,
[01:18.36] ஆனாலும், தேடல் தொடர
[01:21.01] நிலாவைப் போல் தேயும் தேதிகள்..!
[01:27.84]
[01:34.67] கட்டும் ஆடை பேருக்காக!
[01:40.52] கலைந்துப் போகும் தேவைக்காக..
[01:45.74] உதட்டுச் சாயம் ஆசைக்காக!
[01:51.13] உலர்ந்துப் போகும் லீலைக்காக..
[01:57.29] எல்லாமே மாயம், என்றாகும், வாழ்வில் தினமும்
[02:03.25] கனாவைப்போல்.. தீரும் ஆசைகள்...
[02:07.67]
[02:09.68] கூட கூட கூடாத கூடல்
[02:12.38] தேட தேட தீராத தேடல்
[02:15.75] பாடப் பாட ஓயாத பாடல் சுகமே...
[02:21.55] கூட கூட கூடாத கூடல்
[02:24.28] தேட தேட தீராத தேடல்
[02:27.78] பாடப் பாட ஓயாத பாடல் சுகமே...
[02:33.11] சுகமே
[02:36.20]
[03:09.99] வீசுகின்றதே.. பூ வாசம்!
[03:15.64] பூவுக்கில்லையே.. சந்தோஷம்!
[03:21.75] பூசிக்கொள்கிறேன்.. ஏதேதோ....!
[03:27.37] தேகம் எங்கிலும், உன் வாசம்..!
[03:33.31] கண் ஒன்று, காதல் கண் ஒன்று,
[03:36.32] கண்ணிலே போதை உண்டு.
[03:39.40] இன்பமே, யாவும் இன்பம்தான்;
[03:42.10] பெண் இன்றி, துன்பம்தான்.
[03:44.83]
[03:45.81] கூட கூட கூடாத கூடல்
[03:48.34] தேட தேட தீராத தேடல்
[03:51.22] பாடப் பாட ஓயாத பாடல் சுகமே...
[03:57.09] ஒ.. கூட கூட கூடாத கூடல்
[04:00.07] தேட தேட தீராத தேடல்
[04:03.72] பாடப் பாட ஓயாத பாடல் சுகமே...
[04:09.68] சுகமே
[04:12.84]
[04:36.95] தொட்டுக்கொள் நாளும் தொட்டுக்கொள்
[04:39.33] உன்னிடம் நானே நானே
[04:42.48] சொந்தமே யாரும் சொந்தம்தான்
[04:45.76] நீ சொந்த சொர்க்கம்தான்
[04:48.18]
[04:49.01] தென்றல் காற்று.. பூவுக்காக!
[04:55.25] சிதறும் தூறல்.. பூமிக்காக!
[05:01.33] இன்று யாவும்.. நாளைக்காக!
[05:07.23] எனது பாடல், யாருக்காக?
[05:12.41] வந்தோமே வாழ,
[05:15.57] ஆனாலும், தேடல் தொடர
[05:18.60] நிலாவைப் போல் தேயும் தேதிகள்..!
[05:24.06]
[05:24.82] கூட கூட கூடாத கூடல்
[05:27.54] தேட தேட தீராத தேடல்
[05:30.80] பாடப் பாட ஓயாத பாடல் சுகமே...
[05:35.26] ஒ ஹோ... ஹோ.. கூட கூட கூடாத கூடல்
[05:39.24] தேட தேட தீராத தேடல்
[05:42.62] பாடப் பாட ஓயாத பாடல் சுகமே...
[05:45.57] சுகமே..!

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Tuesday, February 16, 2010

Naanayam - Padaithaai

 

Movie: Naanayam (2010)

Song: Padaithaai Un Padaipinai

Music: James Vasanthan

 

[01:11.27] படைத்தாய்.. உன் படைப்பினை;
[01:15.24] அழிக்க துணிந்தது என்ன?
[01:19.43] தகர்த்தாய், உன் வளர்ப்பினை;
[01:24.10] கலங்கி இனி என்ன பண்ண?
[01:28.31] பிறக்கும், உன் கனவுகள்
[01:32.44] தகர்ந்து போனதென்ன?
[01:36.97] விரட்டும், குற்ற உணர்வுகள்..
[01:40.73] உரக்க சிரிப்பதென்ன?
[01:44.66]
[01:45.45] ந ந ந ந நாணயம்.. ஆகானிடம் மானிடம்
[01:54.20] ந ந ந ந நாணயம் ஆகானிடம் மானிடம்
[02:03.05]
[02:20.83] புழுக்கம் உன் மனதில்
[02:24.59] புரண்டு படுக்குது உண்மை.
[02:28.92] நடுக்கம் உயிர் வரையில்,
[02:33.56] புரட்டி எடுக்குது உன்னை.
[02:37.60] களங்கம், உன் ஆடையில்,
[02:42.33] சிந்தையில் படிந்தது இன்று.
[02:46.34] அரக்கன் உன் ஆசையில்,
[02:50.99] புகுந்து தொலைத்தானே..!
[02:55.14]
[02:55.64] ந ந ந ந நாணயம் ஆகானிடம் மானிடம்
[03:03.75] ந ந ந ந நாணயம் ஆகானிடம் மானிடம்
[03:12.89] நாணயம்..
[03:19.07] நாணயம்..
[03:20.93] நாணயம்..
[03:22.74] நாணயம்..
[03:25.54] ஹே... நாணயம்.

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Naanayam – Naan Pogiraen

 

Movie: Naanayam (2010)

Song: Naan Pogiraen

Music: James Vasanthan

 

[00:32.36] நான் போகிறேன் மேலே மேலே
[00:34.28] பூலோகமே காலின் கீழே
[00:37.10] விண்மீன்களின் கூட்டம் என் மேலே
[00:42.64] பூ வாளியின் நீரைப்போலே
[00:44.86] நீ சிந்தினாய் எந்தன் மேலே
[00:47.40] நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
[00:51.60]
[00:53.02] தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
[00:58.21] அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
[01:03.39] ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
[01:08.88] ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை... நேசிக்கும்..
[01:16.52]
[01:17.46] நானான நான நான
[01:19.74] நானான நான நான
[01:22.20] நானான நான நான நா
[01:28.38]
[01:28.96] நான் போகிறேன் மேலே மேலே
[01:30.91] பூலோகமே காலின் கீழே
[01:33.15] விண்மீன்களின் கூட்டம் என் மேலே
[01:37.88] பூ வாளியின் நீரைப்போலே
[01:41.03] நீ சிந்தினாய் எந்தன் மேலே
[01:43.58] நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
[01:47.97]
[01:49.32] தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
[01:54.59] அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
[01:59.88] ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
[02:04.68] ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை... நேசிக்கும்..
[02:09.78]
[02:12.58] நானான நான நான
[02:15.20] நானான நான நான
[02:18.32] நானான நான நான நா
[02:23.15]
[02:56.72] கண்ணாடி முன்னே நின்றேன், தனியாக நான் பேச,
[03:01.05] யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால், ஐயோ!
[03:06.36] உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய்..
[03:11.59] கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை.. ஐயோ!
[03:16.72] என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
[03:22.32] பூமாலை செய்தேன் வாடுதே...
[03:27.57] என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
[03:32.95] வாராதோ அந்நாளும் இன்றே... ஹாங்!
[03:38.45]
[03:39.37] நானான நான நான
[03:42.06] நானான நான நான
[03:43.87] நானான நான நான நா
[03:48.95] ஹ்ம்ம்ம்ம் நானான நான நான
[03:51.68] நானான நான நான
[03:54.38] நானான நான நான நா
[03:57.47]
[04:38.05] என் தூக்கம் வேண்டும் என்றாய்.... 'தரமாட்டேன்' என்றேனே.. :)
[04:42.26] கனவென்னும் கள்ளச் சாவி கொண்டே வந்தாய்
[04:47.53] வார்த்தைகள் தேடித் தேடி, நான் பேசிப் பார்த்தேனே..
[04:52.49] மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
[04:58.62] அன்றாடம் போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்!
[05:03.52] காணாமல் போனேன் பாதியில்..
[05:08.51] நீ வந்து என்னை மீட்டு செல்வாய் என்று இங்கேயே
[05:13.88] கால் நோக, கால் நோக, நின்றேன்....!
[05:19.06]
[05:20.00] நான் போகிறேன் மேலே மேலே
[05:22.35] பூலோகமே காலின் கீழே
[05:25.16] விண்மீன்களின் கூட்டம் என் மேலே
[05:30.09] ஆ.. பூ வாளியின் நீரைப்போலே
[05:32.99] நீ சிந்தினாய் எந்தன் மேலே
[05:35.25] நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
[05:39.42]
[05:40.17] ஆஹ்... தடுமாறிப் போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
[05:45.58] அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
[05:51.71] ஏன்... உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
[05:56.25] ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை... நேசிக்கும்..
[06:03.89]
[06:04.83] நானான நான நான
[06:07.44] நானான நான நான
[06:10.20] நானான நான நான நா
[06:15.00]
[06:15.97] நானான நான நான
[06:18.18] நானான நான நான
[06:23.77] நானான நான நான  நா

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Saturday, August 29, 2009

Pasanga – Oru Vetkam Varudhe

 

James Vasanthan - Pasanga Movie: Pasanga (2009)

Song: Oru Vetkam Varudhe

Music: James Vasanthan

 

[00:40.71] ஒரு வெட்கம் வருதே வருதே
[00:42.74] சிறு அச்சம் தருதே தருதே
[00:45.22] மனம் இன்று அலைபாயுதே
[00:49.09]
[00:50.09] இது என்ன முதலா? முடிவா?
[00:52.58] இனி எந்தன் உயிரும் உனதா?
[00:55.13] புது இன்பம் தாலாட்டுதே...
[00:58.70]
[00:59.92] போக சொல்லி கால்கள் தள்ள
[01:02.40] நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
[01:04.97] இது முதல் அனுபவமே
[01:07.54] இனி இது தொடர்ந்திடுமே
[01:10.06] இது தரும் தரும் தடுமாற்றம் சுகம்
[01:12.43]
[01:13.18] மழை இன்று வருமா? வருமா?
[01:15.03] குளிர் கொஞ்சம் தருமா? தருமா?
[01:17.61] கனவென்னை களவாடுதே...
[01:20.96]
[01:22.30] இது என்ன முதலா? முடிவா?
[01:24.60] இனி எந்தன் உயிரும் உனதா?
[01:27.28] புது இன்பம் தாலாட்டுதே...
[01:31.43] 
[01:32.29] கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
[01:34.66] கூறு போட்டு கொள்ளும் இன்பம்
[01:37.20] பர பர பரவெனவே
[01:39.68] துடி துடித்திடும் மனமே
[01:42.24] வர வர வர கரை தாண்டிடுமே
[01:45.69]
[02:29.24] மேலும் சில முறை, உன் குறும்பிலே, நானே தோற்கிறேன்...
[02:38.67] உன் மடியிலே, என் தலையனை, இருந்தால் உறங்குவேன்
[02:48.88] ஆணின் மனதிற்குள்ளும்...
[02:53.80] பெண்மை இருக்கிறதே
[02:58.70] துாங்க வைத்திடவே...
[03:03.59] நெஞ்சம் துடிக்கிறதே
[03:08.87] ஒரு வரி நீ சொல்ல
[03:11.13] ஒரு வரி நான் சொல்ல
[03:13.64]  எழுதிடும் காதல் காவியம்
[03:16.20] அனைவரும் கேட்கும் நாள் வரும்
[03:18.40]
[03:19.18] மழை இன்று வருமா? வருமா?
[03:21.00] குளிர் கொஞ்சம் தருமா? தருமா?
[03:23.64] கனவென்னை களவாடுதே... (களவாடுதே)
[03:27.91]
[03:28.63] இது என்ன முதலா? முடிவா?
[03:30.85] இனி எந்தன் உயிரும் உனதா?
[03:33.45] புது இன்பம் தாலாட்டுதே...
[03:36.40]
[03:37.65] ஓ... கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
[03:40.74] கூறு போட்டு கொள்ளும் இன்பம்
[03:43.28] இது முதல் அனுபவமே
[03:45.76] இனி இது தொடர்ந்திடுமே
[03:48.40] வர வர வர கரை தாண்டிடுமே
[03:51.77]
[04:20.69] தில்லாலே தில்லாலே தில்லா தில்லாலே
[04:25.45] தில்லாலே தில்லாலே....
[04:28.94]
[04:29.96] ஆ... ஆ... காற்றில் கலந்து நீ, என் முகத்திலே, எங்கோ மோதுறாய்..
[04:42.48] பூ மரங்கையில், நீ இருப்பதால், என் மேல் உதிர்கிறாய்
[04:52.48] ஆ.. துாது அனுப்பிடவே...
[04:57.26] நேரம் எனக்கில்லையே
[05:02.54] நினைத்த பொழுதினிலே...
[05:06.88] வரணும் எதிரினிலே
[05:12.17] வெயிலினை ஊர் கோலம் இது வரை நாம் போனோம்
[05:17.19] நிகழ்கிறதே கார்காலமே
[05:19.74] நனைந்திடுவோம் நாள்தோறுமே
[05:22.04]
[05:22.75] ஒரு வெட்கம் வருதே வருதே
[05:24.87] சிறு அச்சம் தருதே தருதே
[05:27.11] மனம் இன்று அலைபாயுதே
[05:29.24]
[05:32.15] இது என்ன முதலா? முடிவா?
[05:34.68] இனி எந்தன் உயிரும் உனதா?
[05:37.24] புது இன்பம் தாலாட்டுதே...
[05:40.98]
[05:41.83] ஓ... போக சொல்லி கால்கள் தள்ள
[05:44.40] நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
[05:47.02] இது முதல் அனுபவமே
[05:49.41] துடி துடித்திடும் மனமே
[05:51.45] வர வர வர கரை தாண்டிடுமே

 

Luna.    

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/