Showing posts with label G V Prakash. Show all posts
Showing posts with label G V Prakash. Show all posts

Wednesday, October 28, 2009

Angadi Theru – Un Perai Sollum

 

001_01 Movie: Angadi Theru (2009)

Song: Un Perai Sollum

Music: G V Prakash

 

[00:21.71] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[00:26.58] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[00:31.48] நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
[00:36.37] உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
[00:41.88] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[00:46.59] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[00:51.05]
[00:55.47] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[01:00.74] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[01:05.69] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[01:12.26] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[01:18.00]
[02:13.69] நீ பேரழகில் போர்க்கலத்தில் என்னை வென்றாய்
[02:18.26] கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்...
[02:23.10]
[02:23.66] நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்...
[02:28.61] முன்னறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்..
[02:33.50]
[02:34.02] என் உலகம் தனிமைக்காடு...
[02:36.28] நீ வந்தாய் பூக்களோடு...
[02:38.84] எனைத்தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே
[02:43.67]
[02:44.58] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[02:49.20] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[02:53.74]
[02:54.52] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[02:59.37] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[03:04.73] நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
[03:09.77] உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
[03:14.97] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[03:20.16] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[03:25.55]
[04:18.82] உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
[04:23.41] உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்...
[04:28.16]
[04:28.79] உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்...
[04:33.81] என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்...
[04:38.23]
[04:39.26] உன் காதல் ஒன்றைத் தவிர,
[04:41.21] என் கையில் ஒன்றும் இல்லை...
[04:43.73] அதைத்தாண்டி ஒன்றுமே இல்லை...
[04:46.57] பெண்ணே பெண்ணே...
[04:48.90]
[04:49.44] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[04:54.53] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[04:59.13]
[04:59.74] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[05:04.92] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[05:09.74] நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
[05:14.75] உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
[05:19.94] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[05:24.70] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[05:30.77]

  

Luna.    

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Angadi Theru – Kathaigalai Pesum

 

001_01 Movie: Angadi Theru (2009)

Song: Kathaigalai Pesum

Music: G V Prakash

 

[00:05.23]
[00:14.93] கதைகளை பேசும் விழி அருகே
[00:19.25] எதை நான் பேச என்னுயிரே
[00:22.98] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[00:25.81]
[00:26.42] ஓ கதைகளை பேசும் விழி அருகே
[00:30.38] எதை நான் பேச என்னுயிரே
[00:34.06] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[00:36.98]
[00:37.57] ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
[00:41.33] கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
[00:45.12] ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
[00:48.88] வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
[00:51.92]
[00:52.50] ஓ கதைகளை பேசும் விழி அருகே
[00:56.12] எதை நான் பேச என்னுயிரே
[00:59.63] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[01:03.67]
[01:33.54] கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
[01:36.73] வருகிற வாசனை நீயல்லவா
[01:40.41] உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
[01:44.09] சர்க்கரை தடவிய நொடியல்லவா
[01:47.99] கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
[01:55.10] ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
[02:02.39] வெறும் தரையில் படுத்துக்கொண்டு
[02:05.62] விண்மீன் பார்ப்பது யோகமடா
[02:09.91] உன் மடியில் இருந்தால்
[02:13.73] வாழ்க்கையில் எதுவும் தேவை இல்லையடி
[02:17.78]
[02:24.38] ஓ கதைகளை பேசும் விழி அருகே
[02:28.47] எதை நான் பேச என்னுயிரே
[02:32.23] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[02:35.46]
[03:29.92] உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
[03:33.15] எந்தன் உலகம் முடிகிறதே
[03:37.42] உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
[03:40.40] எந்தன் நாட்கள் விடிகிறதே
[03:44.18] ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
[03:51.18] ஓ இருட்டின் நதியில்.. இறங்கி போவோம்
[03:58.90] நேற்றென்னும் சோகம்
[04:02.63] நெருப்பாய் வந்து தீ மூட்டும்
[04:06.14] இன்றென்னும் மழையில்
[04:10.06] அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
[04:17.53]
[04:20.67] ஓ கதைகளை பேசும் விழி அருகே
[04:24.77] எதை நான் பேச என்னுயிரே
[04:28.25] காதல் சுடுதே காய்ச்சல் வருதே
[04:31.57]
[04:32.27] ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
[04:35.75] கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
[04:39.15] ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
[04:43.00] வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
[04:46.56]
[04:47.09] ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
[04:50.66] கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
[04:53.99] ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
[04:58.14] வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
[05:03.36] 

  

Luna.    

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/