Showing posts with label AR Rahman. Show all posts
Showing posts with label AR Rahman. Show all posts

Saturday, October 9, 2010

Enthiran – Pudhiya Manidha

 

 

Enthiran Movie: Enthiran (2010)

Song: Pudhiya Manidha

Music: A R Rahman

Singers: S.P.Balasubramaniam, A R Rahman, Khatija Rahman

Lyrics: Vairamuthu

 

 

 

 

[00:24.66] புதிய மனிதா... பூமிக்கு வா...
[00:34.99] புதிய மனிதா... பூமிக்கு வா...
[00:43.68]
[00:53.90] எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து
[00:57.61] வயருட்டி உயிருட்டி ஹார்டிஸ்கில் நினைவூட்டி
[01:04.28] அழியாத உடலோடு வடியாத உயிரோடு
[01:09.84] ஆறாம் அறிவை அறைத்து ஊற்றி
[01:14.78] ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
[01:19.48] புதிய மனிதா... பூமிக்கு வா...
[01:24.27]
[01:24.85] புதிய மனிதா... பூமிக்கு வா...
[01:33.58] புதிய மனிதா... பூமிக்கு வா...
[01:39.43]
[01:41.35] மாற்றம் கொண்டு வா
[01:47.36] மனிதனை மேன்மை செய்
[01:51.76] உனது ஆற்றலால்
[01:55.97] உலகை மாற்று
[02:02.13] எல்லா உயிருக்கும்
[02:06.36] நன்மையாய் இரு
[02:10.40] எந்த நிலையிலும்
[02:14.47] உண்மையாய் இரு
[02:20.21]
[02:27.03] எந்திரா.. எந்திரா.. எந்திரா.. என் எந்திரா..
[02:36.82] எந்திரா.. எந்திரா.. எந்திரா.. என் எந்திரா..
[02:43.41]
[02:44.02] நான் கண்டது ஆறறிவு
[02:46.03] நீ கொண்டது பேரறிவு
[02:48.03] நான் கற்றது ஆறு மொழி
[02:50.04] நீ பெற்றது நூறு மொழி
[02:52.24] ஈரல் கணையம் துன்பமில்லை
[02:54.23] இதயக் கோளாறேதுமில்லை
[02:56.31] தந்திர மனிதன் வாழ்வதில்லை
[02:58.31] எந்திரன் வீழ்வதில்லை
[03:00.08]
[03:02.83] கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
[03:08.68] அறிவில் பிறந்தது மரிப்பதேயில்லை
[03:14.25]
[03:15.11] இதோ... என் எந்திரன் இவன் அமரன்
[03:19.46] இதோ... என் எந்திரன் இவன் அமரன்
[03:25.06]
[03:27.82] நான் இன்னொரு நான்முகனே
[03:31.35] நீ என்பவன் என் மகனே
[03:35.96] ஆண் பெற்றவன் ஆண்மகனே
[03:39.88] ஆம் உன் பெயர் எந்திரனே
[03:43.98]
[03:45.17] புதிய மனிதா... பூமிக்கு வா...
[03:52.77] புதிய மனிதா... பூமிக்கு வா...
[04:01.66] புதிய மனிதா... பூமிக்கு வா...
[04:09.68]
[04:32.48] நான் என்பது அறிவுமொழி
[04:34.45] ஏன் என்பது எனது வழி
[04:36.52] வான் போன்றது எனது வெளி
[04:38.49] நான் நாளைய ஞானஒளி
[04:40.25]
[04:40.80] நீ கொண்டது உடல் வடிவம்
[04:42.75] நான் கொண்டது பொருள் வடிவம்
[04:44.92] நீ கண்டது ஒரு பிறவி
[04:46.76] நான் காண்பது பல பிறவி
[04:48.96]
[04:51.31] ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
[04:56.94] என் தந்தை மொழி தமிழ் அல்லவா!
[05:00.95]
[05:01.55] ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும்
[05:05.52] என் கர்த்தாவுக்கு அடிமையல்லவா!
[05:09.81]
[05:10.38] புதிய மனிதா... பூமிக்கு வா...
[05:18.47] புதிய மனிதா... புதிய மனிதா...
[05:27.85] பூமிக்கு வா... பூமிக்கு வா...
[05:34.07] புதிய மனிதா... பூமிக்கு வா...
 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Saturday, March 6, 2010

Vinnaithaandi Varuvaayaa – Anbil Avan

 

Movie: Vinnaithaandi Varuvaayaa (2010)

Song: Anbil Avan

Music: AR Rahman

 

[00:24.22] அன்பில் அவன் சேர்த்த இதை
[00:26.77] மனிதரே வெறுக்காதீர்கள்
[00:30.48] வேண்டும் என இணைத்த இதை
[00:34.02] வீணாக மிதிக்காதீர்கள்
[00:38.14]
[00:39.06] உயிரே உன்னை உன்னை எந்தன்
[00:41.91] வாழ்க்கை துணையாக
[00:43.71] ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
[00:46.03] இனிமேல் புயல் வெயில் மழை
[00:49.18] பாலை சோலை இவை
[00:50.91] ஒன்றாக கடப்போமே
[00:53.10]
[00:53.83] உன்னை தாண்டி எதையும்
[00:56.95] என்னால் யோசனை செய்ய
[01:00.54] முடியாதே முடியாதே
[01:04.07]
[01:04.78] நீ வானவில்லாக
[01:06.06] அவள் வண்ணம் ஏழாக
[01:08.00] அந்த வானம் வீடாக
[01:10.01] மாறாதோ மாறாதோ
[01:11.51] ஒரு ஜோடி போட்டுத்தான்
[01:13.64] ஓ.. நீங்கள் போனாலே
[01:16.14] கண் பட்டுக் காய்ச்சல்தான்
[01:17.58] வாராதோ வாராதோ
[01:18.81]
[01:19.48] உயிரே உன்னை உன்னை எந்தன்
[01:20.74] வாழ்க்கை துணையாக
[01:22.94] ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
[01:25.83] இனிமேல் புயல் வெயில் மழை
[01:29.10] பாலை சோலை இவை
[01:30.69] ஒன்றாக கடப்போமே
[01:33.28]
[02:19.55] நீளும் இரவில் ஒரு பகலும்
[02:21.77] நீண்ட பகலில் சிறு இரவும்
[02:25.78] கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
[02:28.95] இங்கு இன்று அதை பயின்றோம்
[02:32.17]
[02:32.75] புவி, வானம், காற்று,
[02:35.92] தீயை, நீரை மாற்று
[02:39.58] புதிதாய் கொண்டு வந்து நீட்டு
[02:43.33]
[02:43.95] நீ வானவில்லாக
[02:45.47] அவள் வண்ணம் ஏழாக
[02:47.06] அந்த வானம் வீடாக
[02:48.35] மாறாதோ மாறாதோ
[02:50.74] ஒரு ஜோடி போட்டுத்தான்
[02:52.70] ஓ.. நீங்கள் போனாலே
[02:54.47] கண் பட்டுக் காய்ச்சல்தான்
[02:56.34] வாராதோ வாராதோ
[02:58.23]
[02:58.80] உயிரே உன்னை உன்னை எந்தன்
[03:00.57] வாழ்க்கை துணையாக
[03:02.77] ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
[03:05.23] இனிமேல் புயல் வெயில் மழை
[03:08.20] பாலை சோலை இவை
[03:09.82] ஒன்றாக கடப்போமே
[03:12.01]
[03:12.55] உன்னை தாண்டி எதையும்
[03:15.57] என்னால் யோசனை செய்ய
[03:19.22] முடியாதே முடியாதே
[03:23.29]
[03:24.04] நீ வானவில்லாக
[03:25.03] அவள் வண்ணம் ஏழாக
[03:26.70] அந்த வானம் வீடாக
[03:28.64] மாறாதோ மாறாதோ
[03:30.32] ஒரு ஜோடி போட்டுத்தான்
[03:32.04] ஓ.. நீங்கள் போனாலே
[03:34.16] கண் பட்டுக் காய்ச்சல்தான்
[03:35.86] வாராதோ வாராதோ
[03:37.33]
[03:54.30] காதல் எல்லாம் தொலையும் இடம்
[03:57.11] கல்யாணம் தானே
[04:00.62] இன்று தொலைந்தும் இந்தக் காதல்
[04:04.80] முடிவில்லா வானே

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Thursday, January 28, 2010

En Swasa Katre - Thirakaadha Kattukulle

 

En Swasa Katre Movie: En Swasa Katre (1999)

Song: Thirakaadha Kattukulle

Music: AR Rahman

 

[00:42.88] திறக்காத காட்டுக்குள்ளே
[00:44.81] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
[00:51.74] பறந்தோடும் மானைப் போல
[00:54.14] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்
[00:59.54]
[01:01.05] பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
[01:03.31] வட்டம் போடும் பட்டாம்பூச்சி
[01:05.47] ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்.
[01:10.18] ஓடி ஓடி ஆலம் விழுதில்
[01:12.43] ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
[01:14.59] காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்.
[01:18.37]
[01:19.18] அந்த வானம் பக்கம், இந்த பூமி சொர்க்கம்..
[01:23.55] காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
[01:28.43] நெஞ்சில் ஏக்கம் வந்தால்,
[01:30.43] கண்ணில் தூக்கம் வந்தால்
[01:33.50] பூவில் உறங்கும் சிறு பனி ஆகிறோம்
[01:37.20]
[01:37.98] திறக்காத காட்டுக்குள்ளே
[01:40.27] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்... ஆ...
[01:47.07] பறந்தோடும் மானைப் போல
[01:49.46] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்... ஆ...
[01:57.03]
[02:35.92] காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ!
[02:39.91] மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ!
[02:44.65] அது தன்னைச் சொல்லுதோ?
[02:46.65] இல்லை, உன்னைச் சொல்லுதோ?
[02:49.25] அட! புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது..
[02:51.74] அதோ அதோ அதோ அதோ அங்கே!
[02:54.03] அய்யய்யோ, வானவில் இல்லை, வண்ணச் சிறகுகளோ
[02:58.51] அவை வண்ணச் சிறகுகளோ?
[03:00.88] வானவில் பறக்கின்றதோ.......
[03:05.62] அழகு அங்கே, இங்கே சிரிக்கின்றது!
[03:09.80] புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
[03:13.86] மேகம்போல் காட்டை நேசி
[03:16.29] மீண்டும் நாம் ஆதிவாசி
[03:18.75] உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல்
[03:22.51] காதல் காதல் யோசி
[03:25.35]
[03:26.06] திறக்காத காட்டுக்குள்ளே
[03:28.57] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்... ஆ...
[03:33.29] பறந்தோடும் மானைப் போல
[03:35.67] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்... ஆ...
[03:42.05]
[03:43.45] பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
[03:44.85] வட்டம் போடும் பட்டாம்பூச்சி
[03:47.12] ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
[03:51.37] ஓடி ஓடி ஆலம் விழுதில்
[03:53.67] ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
[03:56.26] காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்.
[03:59.49]
[04:00.31] அந்த வானம் பக்கம், இந்த பூமி சொர்க்கம்..
[04:05.52] காட்டில் உலாவும் ஒரு காற்றாகிறோம்
[04:09.80] நெஞ்சில் ஏக்கம் வந்தால்,
[04:12.31] கண்ணில் தூக்கம் வந்தால்
[04:14.88] பூவில் உறங்கும் சிறு பனி ஆகிறோம்
[04:19.30]
[05:03.35] கை தட்டித் தட்டித் தட்டி பூவை எழுப்பு
[05:07.49] காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லி அனுப்பு
[05:12.45] அட என்ன நினைப்பு? அதைச் சொல்லி அனுப்பு!
[05:17.02] என் காலடியில் சில வீடுகள் நகருது,
[05:19.52] இதோ இதோ இதோ இதோ இங்கே...
[05:21.78] ஆஹாஹா, வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ?
[05:25.86] அவை நத்தைக் கூடுகளோ? வீடுகள் இடம் மாறுமோ?
[05:33.35] புதிய வாழ்க்கை நம்மை அணைக்கின்றது..
[05:37.25] மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது!
[05:41.48] காட்டுக்கு பூட்டு போடு
[05:43.85] காட்டுக்குள் ஓடியாடு
[05:46.32] பெண்ணே என் மார்பில் மீது கோலம் போடு
[05:51.51]
[05:52.42] திறக்காத காட்டுக்குள்ளே
[05:54.01] பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
[06:00.68] பறந்தோடும் மானைப் போல
[06:03.30] துணிந்தோடிப் போனது எங்கள் நாணம்
[06:08.45]
[06:10.01] பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
[06:12.24] வட்டம் போடும் பட்டாம்பூச்சி
[06:14.94] ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்
[06:19.11] ஓடி ஓடி ஆலம் விழுதில்
[06:21.82] ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
[06:24.00] காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்.
[06:25.51]
[06:26.27] திறக்காத காட்டுக்குள்ளே
[06:26.99] பிறக்காத பிள்ளைகள் போலே.
[06:31.58] பறந்தோடும் மானைப் போல
[06:33.78] துணிந்தோடிப் போனது எங்கள்.
[06:37.74]
[06:38.36] திறக்காத காட்டுக்குள்ளே
[06:40.50] பிறக்காத பிள்ளைகள் போலே... ஆ...
[06:45.40] பறந்தோடும் மானைப் போல
[06:47.74] துணிந்தோடிப் போனது எங்கள்... ஆ...
[06:52.37]
[06:53.03] திறக்காத காட்டுக்குள்ளே
[06:55.05] பிறக்காத பிள்ளைகள் போலே..
[06:58.05]

 

Luna. 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Saturday, August 29, 2009

Sakkarakatti – Marudhani

 

A R Rahman - Sakkarakatti Movie: Sakkarakatti (2008)

Song: Marudhani

Music: AR Rahman

 

[00:48.22] மருதாணி … மருதாணி … மருதாணி விழியில் ஏன்?
[00:57.45] அடி போடி தீபா..லி
[01:02.84] கங்கை என்ற கானலை காட்டும்
[01:07.28] காதல், கானல் என்ற கங்கையை காட்டும்
[01:13.68] வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
[01:19.26] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்...
[01:27.78] மருதாணி விழியில் ஏன்?
[01:30.24] அடி போடி தீபாலி
[01:32.91] ஆகாயம் மண் மீது சாயாது
[01:37.80] நிஜமான காதல் தான் .. நிலையான பாடல் தான்
[01:43.05] அதன் ஒசை எந்நாளும் ஒயாது
[01:48.48] மருதாணி … மருதாணி … மருதாணி விழியில் ஏன் …
[02:28.37]
[02:29.79] அவன் இதய வீட்டில் வாழும் –
[02:30.29] அவள் தேகம் வெந்து போகும்
[02:33.85] என அவன் அருந்திட மாட்டான், சொட்டு நீரும், சுடு சோறும் ..
[02:39.68] காதலி கை நகம் எல்லா..ம் 
[02:44.42] பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான் …
[03:00.62] ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ..... ஒஹ் ....
[03:06.09] உணரவில்லை இன்னொரு பாதி
[03:10.99] மருதாணி விழியில் ஏன் ..
[03:15.64]
[03:16.25] மருதாணி விழியில் ஏன் ..
[03:18.95] அடி போடி தீபாலி
[03:21.54] ஆகாயம் மண் மீது சாயாது
[03:27.09] நிஜமான காதல் தான் .. நிலையான பாடல் தான்
[03:32.38] அதன் ஒசை எந்நாளும் ஒயாது
[03:37.68]
[03:59.02] அவள் அவன் காதல் நெஞ்சில், கண்டாலே சிறு குற்றம் 
[04:04.20] அவன் நெஞ்சம் தாய் பால் போலே எந்நாளும் பரிசுத்தம்
[04:10.07] ஆத்திரம் நேத்திரம் மூடா..
[04:15.00] பாலையும் கல்லாய் அவள் பார்க்கிறாள்
[04:20.27] (ஒஹொஹ் .. தா ர அர ரா .....)
[04:30.85] ஆக மொத்தம் அவசர கோலம்
[04:36.34] அவளுக்கு இது காட்டிடும் காலம்
[04:41.77] மருதாணி … மருதாணி … மருதாணி விழியில் ஏன் ..
[04:52.06] அடி போடி தீபாலி
[04:57.94] கங்கை என்ற கானலை காட்டும்
[05:01.74] காதல் கானல் என்ற கங்கையை காட்டும்
[05:08.33] வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
[05:14.06] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்.....
[05:21.25]
[05:22.11] மருதாணி விழியில் ஏன்
[05:24.48] அடி போடி தீபாலி
[05:27.09] ஆகாயம் மண் மீது சாயாது
[05:32.37] நிஜமான் காதல் தான் .. நிலையான பாடல் தான் …
[05:37.66] அதன் ஒசை எந்நாளும் ஒயாது
[05:43.08]
[05:43.47] மருதாணி … மருதாணி … மருதாணி...................
[05:48.79] விழியில், ஏன் …

  

Luna. 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Azhagiya Tamizh Magan – Kaelamal Kaiyile

 

A R Rahman - Azhagiya Tamilmagan Movie: Azhagiya Tamizh Magan (2007)

Song: Kaelamal Kaiyile

Music: AR Rahman

 

[00:00.04]
[00:02.95] கேளாமல் கையிலே
[00:10.53] வந்தாயே காதலே
[00:19.83]
[00:29.19] கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
[00:32.04] மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
[00:35.41] கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
[00:38.84] மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
[00:42.49] என்னை உன்னை எண்ணி யாரோ
[00:46.02] எழுதியது போலவே தோன்ற
[00:49.15] என்னை உன்னை எண்ணி யாரோ
[00:52.93] எழுதியது போலவே தோன்ற
[00:54.63]
[00:55.47] கேளாமல் கையிலே
[01:03.99] வந்தாயே காதலே
[01:11.73] என் பேரை கூவிடும்
[01:19.07] உன் பேரும் கோகிலம்
[01:26.77] கோகிலம் கோகிலம் கோகிலம்
[01:33.69] நெஞ்சிலே காதலின் கால்தடம்
[01:39.54]
[01:41.07] கேளாமல் கையிலே
[01:48.47] வந்தாயே காதலே
[01:56.00] என் இராமன் நீ எனில்
[02:03.94] உன் கையில் நான் அணில்
[02:10.98]
[02:26.75] இனி மேல், இனி மேல்
[02:28.03] இந்த நானும் நான் இல்லை
[02:29.93] போய் வா, போய் வா, என்றே
[02:32.44] எனக்கே விடைகள் தந்தேன்
[02:34.14] மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
[02:35.83] மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
[02:37.56] இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்
[02:39.54] நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
[02:41.49] கூந்தல் என்னும் ஏணி ஏறி
[02:44.64] முத்தமிட ஆசைகள் உண்டு
[02:48.12] நெற்றி மூக்கு உதடு என்று
[02:52.04] இறங்கி வர படிகளும் உண்டு
[02:54.81]
[02:55.45] கேளாமல் கையிலே
[03:01.94] வந்தாயே காதலே
[03:09.71] என் பேரை கூவிடும்
[03:17.18] உன் பேரும் கோகிலம்
[03:23.03] 
[03:26.87] பார்க்கும் பார்வை இராமலே
[03:29.46] போகுமே நம்களே
[03:32.64] பார்க்கும் பார்வை இராமலே
[03:36.43] போகுமே நம்களே
[03:39.21] ஏதோ நடக்கின்றதே
[03:42.70] துடித்து போவதென் உதடு
[03:46.84] பார்க்கும் பார்வை இராமலே
[03:49.51] போகுமே நம்களே
[03:52.41]
[03:53.42] கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்
[03:55.95] உன் உருவம் மறையும் மறையும்
[03:58.09] அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
[04:00.74] பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
[04:02.45] என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
[04:04.31] அதில் நிரந்தரமாய் நீ இருக்க
[04:06.62] இமைகள் வேண்டும் என்பேன்
[04:08.80] மேற்கு திசையை நோக்கி நடந்தால்
[04:10.21] இரவு கொஞ்சம் சீக்கீரம் வருமா?
[04:13.71] தூங்கும் தேவை ஏதுமின்றி,
[04:17.57] கனவுகளும் கைகளில் விழுமா?
[04:20.60]
[04:21.22] கேளாமல் கையிலே
[04:28.92] வந்தாயே காதலே
[04:35.97] என் இராமன் நீ எனில்
[04:42.88] உன் கையில் நான் அணில்
[04:49.60]
[04:50.83] கோகிலம் கோகிலம் கோகிலம்
[04:57.56] நெஞ்சிலே காதலின் கால்தடம்
[05:05.01] கோகிலம் கோகிலம் கோகிலம்
[05:11.93] நெஞ்சிலே காதலின் கால்தடம்

  

Luna. 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Sangamam – Mudhal Murai

 

A R Rahman - Sangamam Movie: Sangamam (1999)

Song: Mudhal Murai

Music: AR Rahman

 

[00:00.29]
[00:01.57] முதல் முறை கிள்ளி பார்த்தேன்
[00:06.70] முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
[00:11.18] எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி
[00:16.56] மறுமுறை உயிர் கொண்டேன்
[00:21.20] உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
[00:27.22]
[01:02.13] முதல் முறை கிள்ளி பார்த்தேன்
[01:07.08] முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
[01:11.80] எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி
[01:17.79] மறுமுறை உயிர் கொண்டேன்
[01:22.29] உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
[01:28.35] முதல் முறை எனக்கு அழுதிட தோன்றும்...
[01:33.61] ஏ... ஏ... ஏ...
[01:38.79] கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம்
[01:43.95] மழையுண்டு மேகமில்லை
[01:49.26]
[02:13.21] ஏலே ஏலேலே ஏலே ஏலே
[02:18.44] ஏலே ஏலேலே ஏ ஏ ஏ ஏ... ஏ ஏ ஏ...
[02:23.87] ஏலே ஏலேலே ஏலே ஏ...
[02:29.28]
[02:37.22] கால்களில் கிடந்த, சலங்கையைத் திருடி
[02:42.35] அன்பே... என் மனசுக்குள் கட்டியதென்ன..?
[02:50.22] சலங்கைகள் அணிந்தும், சத்தங்களை மறைத்தாய்
[02:55.60] பெண்ணே... உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன..?
[03:03.34] விதை ஒன்று உயிர் கொள்ள
[03:06.02] வெப்பம், காற்று, ஈரம் வேண்டும்
[03:08.70] காதல் வந்து உயிர் கொள்ள
[03:11.28] காலம் கூட வேண்டும்
[03:14.13] ஒரு விதை உயிர் கொண்டது
[03:18.19] ஆனால்.. இரு நெஞ்சில் வேர் கொண்டது 
[03:24.48] சலங்கையே கொஞ்சம் பேசு
[03:29.61] மௌனமே பாடல் பாடு
[03:34.60] மொழியெல்லாம் ஊமையானால்
[03:40.00] கண்ணீர் உரையாடும்
[03:44.30] அதில் கவிதை அரங்கேறும்
[03:50.22]
[04:27.91] பாதையும் துாரம்;
[04:30.34] நான் ஒரு பாரம்..
[04:33.02] என்னை... உன் எல்லை வரை
[04:36.91] கொண்டு செல்வாயா?
[04:41.15] உடலுக்குள் இருக்கும்
[04:43.60] உயிர் ஒரு சுமையா?
[04:46.28] பெண்ணே... உன்னை நானும் விட்டு செல்வேனா?
[04:54.33] தந்தை தந்த உயிர் தந்தேன்
[04:56.75] தாய் தந்த உடல் தந்தேன்
[04:59.35] உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
[05:04.99] மொத்தத்தையும் நீ கொடுத்தாய்
[05:08.73] ஆனால்.. முத்தத்துக்கோர் நாள் குறித்தாய்
[05:14.71]
[05:18.09] முதல் முறை கிள்ளி பார்த்தேன்
[05:23.02] முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
[05:27.92] எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி
[05:33.44] மறுமுறை உயிர் கொண்டேன்
[05:38.15] உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
[05:44.31] முதல் முறை எனக்கு அழுதிட தோன்றும்...
[05:49.54] ஏ... ஏ... ஏ...
[05:54.81] கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம்
[06:00.04] மழையுண்டு மேகமில்லை

  

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Kangalal Kaidhu Sei – Ennuir Thozhiyae

 

A R Rahman - Kangalal Kaidhu Sei Movie: Kangalal Kaidhu Sei (2004)

Song: Ennuir Thozhiyae

Music: AR Rahman

 

[00:46.01]
[00:46.08] என்னுயிர் தோழியே... என்னுயிர் தோழியே...
[00:52.38] என்னுயிர் தோழியே... என்னுயிர் தோழியே...
[00:58.01]
[01:33.37] என்னுயிர் தோழியே...
[01:35.25] நான்கைந்து சூரியன்,
[01:37.45] ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
[01:44.23] என் வானம் புதுமையாய் ஆனதென்ன?
[01:50.83] இது விஞ்நான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
[01:55.59] என்னுள்ளே நடந்தது என்ன என்ன?
[02:01.41] 
[02:01.70] இனியவளே...
[02:07.04] அமைதி புரட்சி ஒன்று நடந்ததே...
[02:12.56] உன் விழிகள் அங்கே...
[02:17.93] புதிய உலகம் ஒன்றை திறந்ததே...
[02:23.22] ஓ......
[02:27.55]
[03:08.07] ஒற்றை சடையில் உன்னை கட்டி இழுத்து வந்து வைப்பேன்
[03:12.31] எனது கள்ளச் சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
[03:17.19] தீப்பிடித்த தங்கமீனை பார்த்ததுண்டா?
[03:21.51] என்னை நீயும்தான் பார்த்துக்கொள்வாய்...
[03:26.15] கத்தி வீசும் வானவில்லைக் கண்டதுண்டா?
[03:30.70] என்னை வந்து நீ கண்டுகொள்வாய்....
[03:34.82] ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
[03:39.81] நீ இரண்டும் உண்டு மோட்சம் கொண்டு
[03:42.04] போ போ என் ஆசை தீர்ந்தது..
[03:43.81]
[03:44.59] என்னுயிர் தோழியே...
[03:46.69] நான்கைந்து சூரியன்,
[03:48.75] ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
[03:55.63] என் வானம் புதுமையாய் ஆனதென்ன?
[04:02.18] இது விஞ்நான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
[04:06.88] என்னுள்ளே நடந்தது என்ன என்ன?
[04:13.38]
[04:41.26] கண்ணில் விழுந்தவளே, நெஞ்சைத் துளைக்குது உன் கர்வம்..
[04:45.10] எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
[04:50.15] மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு..
[04:54.40] எந்தன் செவியில் சினுங்குகிறாய்..
[04:58.91] இரண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசயப் பூ
[05:03.55] நீயல்லவோ... சிலுப்புகிறாய்.
[05:07.67] ஒரு கப்பல் போலே உன்னை மோதிச் சென்றேன்
[05:12.35] துறைமுகமும் நானே, உடனே தானே
[05:14.90] தூள் தூள் தூள் ஆனது உண்மையே..
[05:16.88]
[05:17.58] என்னுயிர் தோழியே...
[05:19.28] நான்கைந்து சூரியன்,
[05:21.62] ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
[05:28.30] என் வானம் புதுமையாய் ஆனதென்ன?
[05:37.30] இது விஞ்நான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
[05:41.95] என்னுள்ளே நடந்தது என்ன என்ன?
[05:49.04]
[05:49.34] உன்னுயிர் தோழியே.. உன்னுயிர் தோழியே..
[05:53.48] உன்னிடம் தேடியே வந்ததென்ன?
[05:59.96] உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன?
[06:06.58] இது விஞ்நான ஆட்டமா? மெய்ஞான ஆட்டமா?
[06:11.27] நம்முள்ளே நடப்பது என்ன என்ன?
[06:16.38] என்ன என்ன...
[06:19.31]

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Kangalal Kaidhu Sei - Cinderella

 

A R Rahman - Kangalal Kaidhu Sei Movie: Kangalal Kaidhu Sei (2004)

Song: Azhagiya Cinderella

Music: AR Rahman

 

[00:16.04] அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே
[00:18.21] மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
[00:23.75] என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
[00:29.39] என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
[00:35.10]
[00:37.63] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள்
[00:43.28] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[00:46.69] லட்சம் மின்னல் தந்தாள்
[00:49.03] முதல் முறை பெண்ணின் வாசம்  வீசுதே
[00:54.25] முதல் முறை முக்தி நிலை வந்ததே
[01:00.28] ஓ.. என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
[01:05.78] உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்
[01:11.07] ஒன்றா,  இரண்டா இந்த அவஸ்தை?
[01:12.04]
[01:17.47] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் 
[01:22.86] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[01:26.34] லட்சம் மின்னல் தந்தாள்
[01:28.42]
[01:29.26] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[01:31.80] மிஞ்சி மிஞ்சி போனாள்
[01:34.75] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[01:37.64] மிஞ்சி மிஞ்சி போனாள்
[01:39.12]
[01:40.52] என்னை சுற்றி இன்பச்சிறை  கட்டிக்கொண்டுதான்
[01:43.72] இன்று வரை வாழ்ந்து முடித்தேன் (வாழ்ந்து முடித்தேன்...)
[01:52.05] சிறை சுவர்  முட்டி மோதி பூவின் வேர் வந்து
[01:57.36] என்னைத் தொட ஆவி சிலிர்த்தேன் (ஆவி சிலிர்த்தேன்...)
[02:03.16] என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது
[02:08.51] அது யார் என்றேன் , சின்ட்ரெல்லா என்றது ...
[02:14.17]
[02:15.06] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:17.57] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்....ட்ரெல்லா......)
[02:20.43] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:23.27] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்.....)
[02:26.23] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:29.30] மிஞ்சி மிஞ்சி போனாள்
[02:32.14] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:34.80] மிஞ்சி மிஞ்சி போனாள்
[02:37.76] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:40.63] மிஞ்சி மிஞ்சி போனாள்
[02:43.38] (கொஞ்சி கொஞ்சி வந்தாள்...
[02:46.20] மிஞ்சி மிஞ்சி போனாள்...)
[02:48.21]
[02:49.16] வானத்திலே வந்த  ஒரு வாழ்த்து செய்தியை
[02:54.81] எந்தன் காதில் தென்றல் சொன்னது
[03:00.49] சுவர்க்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை
[03:06.14] எந்தன் கையில் பூக்கள் தந்தது 
[03:11.86] ஆகாயம் ஆசிர்வதிக்க
[03:17.38] என்னுள்ளே ஏதோ நடக்க
[03:22.56]
[03:23.19] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் 
[03:28.41] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[03:32.00] லட்சம் மின்னல் தந்தாள்
[03:34.45] முதல் முறை பெண்ணின் வாசம்  வீசுதே
[03:39.86] முதல் முறை முக்தி நிலை வந்ததே
[03:45.78] ஓ.. என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
[03:51.74] உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்
[03:57.46] ஒன்றா,  இரண்டா இந்த அவஸ்தை?
[04:02.87]
[04:03.42] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் 
[04:06.63] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[04:11.55] லட்சம் மின்னல் தந்தாள்
[04:14.22]
[04:14.98] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:17.65] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்....ட்ரெல்லா......)
[04:20.49] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:23.28] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்.....)
[04:26.13] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:29.13] மிஞ்சி மிஞ்சி போனாள்
[04:31.83] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:34.64] மிஞ்சி மிஞ்சி போனாள்
[04:37.63] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:40.30] மிஞ்சி மிஞ்சி போனாள்
[04:43.26] (கொஞ்சி கொஞ்சி வந்தாள்...
[04:45.76] மிஞ்சி மிஞ்சி போனாள்...)

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Kangalal Kaidhu Sei - Anarkali

 

A R Rahman - Kangalal Kaidhu Sei Movie: Kangalal Kaidhu Sei (2004)

Song: Anarkali

Music: AR Rahman

 

[00:07.98] கரே ரிச
[00:08.67] கரே ரிச
[00:09.61]
[00:10.23] கரே ரிச சச
[00:10.98] கரே ரிச சச
[00:11.66] ரிச
[00:12.35] ரிச சச ரிச சச
[00:13.47]
[00:13.91] கரே ரிச சச
[00:15.10] கரே ரிச சச
[00:15.53] ரிச
[00:16.72] ரிச சச ரிச சச
[00:17.97]
[00:18.65] கரே ரிச சச
[00:19.78] கரே ரிச சச
[00:20.90] ரிச
[00:22.40] ரிச சச ரிச சச
[00:24.21]
[00:24.77] கான் ஜாரேன்
[00:26.89] அபு நே மடி ரேமா நே
[00:29.45]
[00:30.26] கான் ஜாரேன்
[00:33.01] அபு நே மடி ரேமா நே
[00:35.44]
[00:36.44] கான் ஜாரேன்
[00:38.93] அபு நே மடி ரேமா நே
[00:41.87]
[00:42.37] அனார்கலி அனார்கலி
[00:47.48] ஆகாயம் நீ பூலோகம் நீ
[00:52.85] உலகத்திலே மிகப் பெரும் பூவும் நீயடி
[00:59.21] நதிகளிலே சின்னஞ்சிறு நதியும் நீயடி
[01:04.64] சந்தித்தேனடி உன் கண்களால்
[01:10.45] சுவாசித்தேனடி உன் பார்வையால்
[01:16.56]
[01:17.19] அனார்கலி அனார்கலி
[01:22.80] ஆகாயம் நீ பூலோகம் நீ
[01:28.73] சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
[01:33.10] என்னை தொலைத்தேன்
[01:35.09] இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
[01:38.40] கண்டு பிடித்தேன்
[01:40.65] கடல் காற்று நீ
[01:43.77] நான் பாய்மரம்
[01:46.01] நதி காற்று நீ
[01:49.70] நான் தாவரம்
[01:52.44] அனார்கலி அனார்கலி
[01:58.06] ஆகாயம் நீ பூலோகம் நீ
[02:40.37]
[02:40.99] இயந்திர மனிதனை போல் உன்னையும் செய்வேனே
[02:45.98] இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைப்பேனே
[02:52.03] அழகுக்கு எல்லாம் திமிர் அதிகம்
[02:54.97] அழகியின் திமிரில் ருசி அதிகம்
[02:58.09] அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
[03:03.89] கவிஞனுக்கெல்லாம் குரும்பதிகம்
[03:06.51] கவிஞனின் குரும்பில் சுவை அதிகம்
[03:12.27] அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
[03:17.07] நடை நடந்து போகையில் நீ இலக்கனமே
[03:23.66] நாணம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே
[03:28.10] அனார்கலி அனார்கலி
[03:33.74] ஆகாயம் நீ பூலோகம் நீ
[03:41.49] கான் ஜாரேன்
[03:44.49] அபு நே மடி ரேமா நே
[03:48.17] கான் ஜாரேன்
[03:49.73] அபு நே மடி ரேமா நே
[03:52.73]
[03:54.04] கரே ரிச சச
[03:56.10] கரே ரிச சச
[03:58.65] சச
[04:00.46] ரிச சச ரிச சச
[04:03.65]
[04:27.67] நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
[04:31.85] என் மனம் என்பதற்கு முகவரி நீ தானே
[04:37.90] என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்
[04:41.02] முதல் வரி தந்த முகவரி நீ
[04:43.96] இருதயம் சொல்லும் முகவரி நீதான்
[04:49.82] இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம்
[04:52.88] இருப்பிடம் தந்த முகவரி நீ
[04:55.75] என்னிடம் சேரும் முகவரி நீதான்
[05:02.49] மழை துளிக்கு மேகமே முதல் முகவரி
[05:08.36] உன்னிதழின் மெளனமே உயிர் முகவரியோ...
[05:14.91]
[05:15.22] அனார்கலி அனார்கலி
[05:20.77] ஆகாயம் நீ பூலோகம் நீ
[05:26.89] சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்
[05:31.32] என்னை தொலைத்தேன்
[05:33.13] இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
[05:35.81] கண்டு பிடித்தேன்
[05:38.75] சந்தித்தேனடி உன் கண்களால்
[05:43.67] சுவாசித்தேனடி உன் பார்வையால்
[05:49.60]
[05:49.79] கரே ரிச சசசச
[05:51.04] கரே ரிச சச
[05:52.41] சச
[05:53.78] ரிச சச ரிச சச
[05:55.28]
[05:55.91] கரே ரிச சச
[05:57.15] கரே ரிச சச
[05:58.34] சச
[05:59.15] ரிச சச ரிச சச
[06:00.96]
[06:02.08] கரே ரிச சச
[06:02.83] கரே ரிச சச
[06:03.89] சச
[06:05.39] ரிச சச ரிச சச
[06:07.01]
[06:08.14] கான் ஜாரேன்
[06:09.88] அபு நே மடி ரேமா நே
[06:12.57]
[06:13.31] கான் ஜாரேன்
[06:15.06] அபு நே மடி ரேமா நே
[06:16.62]
[06:18.68] கான் ஜாரேன்
[06:21.74] அபு நே மடி ரேமா நே

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan – Lucky Lucky

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Lucky Lucky

Music: AR Rahman

 

[00:30.18] லக்கி லக்கி லக்கி லக்கி
[00:32.87] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[00:37.05] லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
[00:40.73] லவ் பண்ண துணிஞ்சா நீ லக்கி
[00:44.50] ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
[00:48.78] காதலை பண்ணுங்கநாக்க லக்கி
[00:52.96] லக்கி லக்கி லக்கி லக்கி
[00:57.01] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[01:00.93] லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
[01:05.00] லவ் அத புரிஞ்சா நீ லக்கி
[01:08.70] ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
[01:12.69] காதலை பண்ணுங்கநாக்க லக்கி
[01:16.89] லக்கி லக்கி லக்கி லக்கி
[01:21.02] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[01:24.92] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[01:28.90]
[02:11.82] இதயத்தின் முக்கனி காதல்...
[02:15.72] ஒ.... ஒ....
[02:19.51] இளமையின் சிம்பனி காதல்
[02:23.44] ஒ.... ஒ....
[02:27.62] உடம்பு முழுதும் காயமடி
[02:31.21] உதட்டின் நரம்பில் ஆறுமடி
[02:35.51] பிரிவு என்றும் கொடியதடி
[02:39.60] பிரியம் காட்டு பழையபடி
[02:43.73] சின்னச் சின்ண புன்னகையில்
[02:47.54] எனது காட்டில் நிலவுகள் பொழியும்
[02:51.81] லக்கி லக்கி லக்கி லக்கி
[02:55.50] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[02:59.47] லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
[03:03.36] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[03:07.12] ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
[03:11.30] காதலை பண்ணுங்கநாக்க லக்கி
[03:15.45] லக்கி லக்கி லக்கி லக்கி
[03:19.96] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[03:23.37]
[04:12.28] உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம்
[04:15.37] ஆ... ஆ...
[04:19.46] உறவுகள் எப்படி சேரும்?
[04:23.45] ஆ... ஆ...
[04:27.54] கோலாட்டம் இன்னக்கே தொடங்கட்டும்
[04:31.41] ஆசைகள் எல்லாம் அடங்கட்டும்
[04:35.40] புடிச்ச கொம்பு புளியங்கொம்பு
[04:39.50] உனக்கு ஏண்டி பழைய வம்பு
[04:43.60] கற்பனையை கட்டி வைத்து
[04:47.47] கரங்கள் நான்கும் கலந்திட வழி செய்யுங்கள்
[04:51.79] லக்கி லக்கி லக்கி லக்கி
[04:55.51] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[04:59.34] லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
[05:03.49] லவ் அத புரிஞ்சா நீ லக்கி
[05:07.22] ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
[05:11.34] காதலை பண்ணுங்கநாக்க லக்கி
[05:15.62] லக்கி லக்கி லக்கி லக்கி
[05:20.12] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[05:24.06] லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
[05:27.44] லவ் அத புரிஞ்சா நீ லக்கி
[05:31.57] ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
[05:35.40] காதலை பண்ணுங்கநாக்க லக்கி
[05:39.55] லக்கி லக்கி லக்கி லக்கி
[05:44.10] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[05:47.47] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
[05:51.64] லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan – Kaiyil Mithakkum

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Kaiyil Mithakkum

Music: AR Rahman

 

[00:13.23] கனவா... இல்லை காற்றா...
[00:19.83] கனவா... நீ காற்றா...
[00:27.23] கையில் மிதக்கும் கனவா நீ
[00:30.86] கைகால் முளைத்த காற்றா நீ
[00:34.53] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[00:47.97] நுரையால் செய்த சிலையா நீ
[00:54.77]
[00:56.52] இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
[00:58.37] இந்திரலோகம் போய் விடவா
[01:00.84] இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
[01:05.50] சந்திர தரையில் ஆயிடவா
[01:12.90]
[01:19.12] கையில் மிதக்கும் கனவா நீ
[01:21.71] கைகால் முளைத்த காற்றா நீ
[01:25.39] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[01:31.10] நுரையால் செய்த சிலையா நீ
[01:38.17]
[01:42.26] நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
[01:45.36] நீரிலும் பொருள் எடை இழக்கும்
[01:49.04] காதலில் கூட எடை இழக்கும்
[01:52.76] இன்று கண்டேனடியே
[01:56.14] அதை கண்டு கொண்டேனடியே
[01:59.98] நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
[02:03.72] நீரிலும் பொருள் எடை இழக்கும்
[02:07.19] காதலில் கூட எடை இழக்கும்
[02:10.90] இன்று கண்டேனடியே
[02:14.19] அதை கண்டு கொண்டேனடியே
[02:16.11]
[02:18.31] காதல் தாய்மை இரண்டு மட்டும்
[02:22.01] பாரம் என்பதை அறியாது...
[02:28.92] உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
[02:32.82] பசியோ வலியோ தெரியாது..
[02:40.57] காதல் தாய்மை இரண்டு மட்டும்
[02:43.88] பாரம் என்பதை அறியாது...
[02:50.77] உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
[02:54.73] பசியோ வலியோ தெரியாது..
[03:02.27] உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
[03:06.03] உயரம் தூரம் தெரியாது..
[03:13.35] உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
[03:16.92] உயரம் தூரம் தெரியாது..
[03:20.65] உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்,
[03:24.16]  என்னால் தாங்க முடியாது..
[03:27.87] கையில் மிதக்கும் கனவா நீ
[03:31.24] கைகால் முளைத்த காற்றா நீ
[03:35.06] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[03:40.79] நுரையால் செய்த சிலையா நீ
[03:48.10] கையில் மிதக்கும் கனவா நீ
[03:51.47] கைகால் முளைத்த காற்றா நீ
[03:55.19] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[04:00.60]  நுரையால் செய்த சிலையா நீ
[04:10.68] கனவா... இல்லை காற்றா...
[04:17.21] கனவா... நீ காற்றா...

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan – Nenjae Nenjae

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Nenjae Nenjae

Music: AR Rahman

 

[00:42.65] நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
[00:47.92] நினைவினைக் கடந்துவிடு
[00:53.19] நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
[00:58.04] நிஜங்களை துறந்துவிடு
[01:03.91] கண்களை விற்றுத்தா ஓவியமாய்
[01:09.25] வெந்நீரில் மீன்கள் தூங்குமா
[01:14.22] கண்ணீரில் காதல் வாழுமா
[01:19.49] நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
[01:24.86] நினைவினைக் கடந்துவிடு
[01:30.15] நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
[01:35.06] நிஜங்களை துறந்துவிடு
[01:40.35]
[02:22.82] பெண்ணே பெண்ணே உன் வளையல்
[02:28.38] எனக்கொரு விலங்கல்லவோ
[02:33.66] காற்றுக்கு சிறை என்னவோ
[02:38.95] தன்மானத்தின் தலையை விற்று
[02:43.91] காதலின் வால் வாங்கவோ
[02:49.57] கண்மூடி நான் வாழவோ
[02:54.36] உன்னை எண்ணி முள் விரித்து
[02:59.82] படுக்கவும் பழகிக்கொண்டேன்
[03:05.11] என் மேல் யாரும் கல் எறிந்தால்
[03:10.40] சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
[03:15.68] உள்ளத்தை மறைத்தேன்
[03:17.99] உயிர்வலி பொறுத்தேன்
[03:20.86] சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்
[03:26.96]
[03:27.15] நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
[03:31.66] நிகழ்ந்ததை மறந்துவிடு
[03:36.56] நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
[03:41.85] நிஜங்களில் கலந்துவிடு
[03:47.13] கட்டி வைத்த காற்றே வந்துவிடு
[03:52.53] கைகள் இரண்டை ஏந்தினேன்
[03:57.82] காதல் பிச்சை கேட்கிறேன்
[04:03.11] நெஞ்சே நெஞ்சே
[04:05.59] நெஞ்சே நெஞ்சே
[04:08.16] நெஞ்சே நெஞ்சே
[04:11.03]
[04:50.89] அன்பே அன்பே நீ பிரிந்தால்
[04:55.81] கண்களில் மழை வருமே
[05:01.08] காற்றினைக் கை விடுமே
[05:06.51] விதையழித்து செடி வருமே
[05:11.69] சிப்பிகள் உடைத்து பின்னே,
[05:16.98] முத்துக்கள் கை வருமே..
[05:22.26] காதல் ராஜா ஒன்றைக் கொடுத்தால்,
[05:27.55] இன்னொன்றில் உயிர் வருமே..
[05:32.29] உன்னைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்,
[05:37.72] காதலில் சுகம் வருமே..
[05:43.09] அஸ்தமனம் எல்லாம் நிரந்தரமல்ல
[05:48.50] மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
[05:53.87]
[05:53.99] நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
[05:58.92] நிகழ்ந்ததை மறந்துவிடு
[06:04.20] நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
[06:09.47] நிஜங்களில் கலந்துவிடு
[06:15.16] கட்டி வைத்த காற்றே வந்துவிடு
[06:20.44] கைகள் இரண்டை ஏந்தினேன்
[06:25.33] காதல் பிச்சை கேட்கிறேன்
[06:30.61] நெஞ்சே நெஞ்சே
[06:33.18] நெஞ்சே நெஞ்சே
[06:35.82] நெஞ்சே நெஞ்சே

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan - Chandiranai

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Chandiranai

Music: AR Rahman

 

[00:09.26] சந்திரனை தொட்டது யார்? ஆம்ஸ்ட்ராங்கா?
[00:19.16] சந்திரனை தொட்டது யார்? ஆம்ஸ்ட்ராங்கா?
[00:24.46] அடி ஆம்ஸ்ட்ராங்கா?
[00:28.62]
[00:29.50] சத்தியமாய் தொட்டது யார்?
[00:31.70] நான் தானே, அடி நான் தானே...
[00:36.13] கனவு தேவதையே நிலவு நீதானே
[00:39.60] உன் நிழலும் நான் தானே
[00:42.41] கனவு தேவதையே நிலவு நீதானே
[00:46.84] உன் நிழலும் நான் தானே
[00:59.44] ஓ ஹோ ஹோ
[01:02.83] ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ
[01:07.05] ஓ ஹோ ஹோ
[01:08.24] ஓ ஹோ ஹோ
[01:09.52] ஓ ஹோ ஹோ
[01:11.52] ஹோ ஹோ ஹோ
[01:16.82] ஓ ஹோ.. ஓ ஹோ... ஓ ஹோ
[01:23.68]
[01:24.51] சந்திரனை தொட்டது யார்? ஆம்ஸ்ட்ராங்கா?
[01:30.27] அடி ஆம்ஸ்ட்ராங்கா?
[01:33.28] சத்தியமாய் தொட்டது யார்?
[01:36.10] நான் தானே, அடி நான் தானே..
[01:40.38] கனவு தேவதையே நிலவு நீதானே
[01:45.26] உன் நிழலும் நான் தானே
[01:47.86] கனவு தேவதையே நிலவு நீதானே
[01:53.62] உன் நிழலும் நான் தானே
[01:56.65]
[01:57.58] சந்திரனை தொட்டது யார்? நீதானா?
[02:00.55] அது நீதானா?
[02:02.70] சத்தியமாய் தொட்டவனும் நீதானா?
[02:07.08] நீதானா?  அது நீதானா?
[02:10.00] நெருங்கி தொட்டவனே
[02:12.87] நிலவு நான்தானோ? – உன்
[02:15.09] நிலவு நான்தானோ? – உன்
[02:17.35] நிலவு நான்தானோ?...
[02:20.16]
[02:46.31] ஏய் பூக்களே செடிகொடியின்
[02:48.50] பொருள் என்று நினைத்திருந்தேன்...
[02:55.15] பூக்களே செடிகொடியின்
[02:57.63] பொருள் என்று நினைத்திருந்தேன்...
[03:00.16] பூவை உன்னை பார்த்தபின்னே
[03:02.59] பூக்களின் மொழியறிந்தேன்...
[03:08.25] ஆ... தலையனை என்பதெல்லாம்
[03:12.48] தலைக்கென்று நினைத்திருந்தேன்
[03:14.54] தலைவனைப் பிரிகையிலே
[03:17.46] தலையனை துணையறிந்தேன்
[03:20.36] தீப்பந்தம் போன்றவன் நான்
[03:22.68] தீபமென்று ஆகிவிட்டேன்
[03:24.87] புயலுக்கு பிறந்தவள் நான்
[03:27.29] தென்றலென்று ஆகிவிட்டேன்
[03:29.85] ஓ.. கருங்கல்லை போன்றவன் நான்
[03:32.19] கற்பூரமாகிவிட்டேன்
[03:34.07]
[03:42.64] சந்திரனை....
[03:45.44] ஆ ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆ...
[03:46.99] சந்திரனை தொட்டது யார்? ஆம்ஸ்ட்ராங்கா?
[03:48.67] அடி ஆம்ஸ்ட்ராங்கா?
[03:49.75] சத்தியமாய் தொட்டது யார்?
[03:52.34] நான் தானே, அடி நான் தானே..
[03:54.62] கனவு தேவதையே நிலவு நீதானே
[03:59.06] உன் நிழலும் நான் தானே
[04:02.06] கனவு தேவதையே நிலவு நீதானே
[04:11.00] உன் நிழலும் நான் தானே
[04:11.29]
[04:55.89] தாமரை மலர் கொண்டு
[04:59.05]உடல் செய்த ஓவியமே
[05:01.54]  என்னுடல் பாரம் மட்டும்
[05:04.15] எந்த விதம் தாங்குகிறாய்?
[05:09.92] மீன்களை சுமப்பதொன்றும்
[05:12.18] நீருக்கு பாரமில்லை
[05:14.55] காதலை சுமக்கையிலே
[05:17.00] காதலரும் பாரமில்லை
[05:19.53] சொர்க்கத்துக்கு வந்துவிட்டோம்
[05:21.92] தர்க்கத்துக்கு நேரமில்லை
[05:24.18] முத்தங்களை நீ வழங்கு
[05:26.81] இதழுக்கு ஈரமில்லை
[05:29.01] ஓ... தொடங்குதல் மிக எளிது
[05:31.31] முடிப்பது தான் பெரிய கதை
[05:32.85]
[05:33.77] சந்திரனை.........
[05:38.40] சந்திரனை தொட்டது யார்? ஆம்ஸ்ட்ராங்கா?
[05:43.29] அடி ஆம்ஸ்ட்ராங்கா?
[05:45.14] சத்தியமாய் தொட்டது யார்?
[05:48.08] நான் தானே, அடி நான் தானே..
[05:48.90] கனவு தேவதையே நிலவு நீதானே
[05:50.54] உன் நிழலும் நான் தானே
[05:58.39] கனவு தேவதையே நிலவு நீதானே
[06:02.97] உன் நிழலும் நான் தானே
[06:08.56] ஓ ஹோ ஹோ
[06:13.85] ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ
[06:17.00] ஓ ஹோ ஹோ
[06:18.17] ஓ ஹோ ஹோ
[06:20.29] ஓ ஹோ ஹோ
[06:22.51] ஹோ ஹோ ஹோ
[06:27.81] ஓ ஹோ.. ஓ ஹோ... ஓ ஹோ

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan – Soniya Soniya

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Soniya Soniya

Music: AR Rahman

 

[00:06.05] சோனியா...
[00:06.47] சோனியா... சோனியா சோனியா
[00:13.85] சோனியா........
[00:29.20] சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
[00:32.76] காதலில் நீ எந்த வகை கூறு
[00:39.83] ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
[00:43.68] காதலில் நீ எந்த வகை கூறு
[00:47.10] காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
[00:50.92] ரெண்டில் நீ எந்த வகை கூறு
[00:54.60] சில நாள் சைவமும் உண்டு,  சில நாள் அசைவமும் உண்டு 
[01:02.02] பெண்ணின் கண்களை கண்டு,  சேவை செய்வது நன்று.
[01:08.69] சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
[01:12.45] காதலில் நீ எந்த வகை கூறு
[01:16.05] காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
[01:19.76] ரெண்டில் நீ எந்த வகை கூறு
[01:23.63] சில நாள் சைவமும் உண்டு,  சில நாள் அசைவமும் உண்டு
[01:31.02] பெண்ணின் கண்களை கண்டு,  சேவை செய்வது நன்று
[01:37.45] பாமா... பாமா...
[01:38.40] ரிக ரிக ரிமக ரிக
[01:40.10] பாமா...
[01:41.40] ரிக ரிக ரிமக ரிக
[01:45.94] ஆ....
[01:51.38]
[02:15.22] பூவோடு உரசும் பூங்காற்றை போலே
[02:19.14] சீரோடு அணைத்தால் அது சைவம்
[02:22.69] வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே
[02:26.17] மார்போடு இழுத்தால் அது அசைவம்
[02:29.88] புல்லில் வந்து விழும் தூறலை போல்
[02:33.27] ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம்
[02:37.25] கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல்
[02:40.34] ஒரு பெண்ணை சேர்ந்து எல்லை தாண்டுவது அசைவம்  
[02:44.64] பெண் கூந்தல் மீது பூவாகட்டா?
[02:48.10] பூ கூந்தல் கலைத்து விளையாடட்டா?
[02:51.97] மெலிதான முத்தத்தில் சக்தியில்லை
[02:55.33] மெத்தை மேல் சைவத்தில் அர்த்தமில்லை
[02:59.15] பேரின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை
[03:03.02] சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
[03:06.15] காதலில் நீ எந்த வகை கூறு
[03:11.24]
[03:52.71] உள் நெஞ்சு துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும்
[03:55.78] பூ போலே அணைக்க பொறுமை இல்லை
[03:59.60] பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை
[04:03.14] கையால தெரிந்தால் கவலை இல்லை
[04:06.87] காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[04:10.24] ஒரு சாஸ்திரம் இல்லை
[04:12.08] Runs எடுப்பதுதான் வேலை
[04:14.39] பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
[04:17.38] கண் தூங்குவதில்லை
[04:19.52] பெண் மல்லிகை பூ மாலை
[04:22.11] தட்டாமல் போனால் தங்கமில்லை
[04:25.11] முட்டாமல் போனால் மோகமில்லை
[04:28.90] காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
[04:32.45] கன்னத்தின் காயங்கள் காதலில்லை
[04:36.23] பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை
[04:40.13] சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
[04:44.43] காதலில் நீ எந்த வகை கூறு
[04:47.38] காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு
[04:50.86] ரெண்டில் நீ எந்த வகை கூறு
[04:54.78] சில நாள் சைவமும் உண்டு,  சில நாள் அசைவமும் உண்டு 
[05:02.28] பெண்ணின் கண்களை கண்டு,  சேவை செய்வது நன்று
[05:15.27] சோனியா... சோனியா சோனியா

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan – Pogum Vazhiyellam

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Pogum Vazhiyellam

Music: AR Rahman

 

[00:48.79] போகும் வழியெல்லாம் பார்த்தேன்
[00:52.05] என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
[00:56.36] கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்தேன்
[00:59.88] என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்
[01:03.84]
[01:11.68] போகும் வழியெல்லாம் பார்த்தேன்
[01:15.92] என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
[01:20.40] கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்தேன்
[01:23.95] என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்
[01:27.65]
[01:27.85] கையேந்தி காதல் வரம் கேட்டேன்
[01:35.95] என் கைகளுக்கு பரிசு இதுதானா?
[01:43.80] கடிதத்தில் வைக்கின்றேன் என் இதயம்
[01:51.75] இது காதல் உலகத்தில் புது உதயம்
[02:00.05] புது உதயம்... புது உதயம்... புது உதயம்..
[02:07.53]
[02:08.41] போகும் வழியெல்லாம் பார்த்தேன்
[02:12.67] என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
[02:17.36] கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்தேன்
[02:21.54] என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்
[02:23.40] கையேந்தி காதல் வரம் கேட்டேன்
[02:31.60] என் கைகளுக்கு பரிசு இதுதானா?
[02:41.04] உன்னை விட்டு விட முடியாமல்
[02:43.36] இந்த உலகை விடுகின்றேன்
[02:47.32] உன்னை விட்டு விட முடியாமல்
[02:51.44] இந்த உலகை விடுகின்றேன்......

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan – Bombay Madras Delhi

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Bombay Madras Delhi

Music: AR Rahman

 

[00:18.89] Bombay, Madras, Delhi
[00:20.93] இதுதான் தலைப்பு செய்தி
[00:23.38] எதிலும் காதல் வியாதி
[00:25.75] ஓ... போமியா
[00:28.19] பைலா பாப் somebody?
[00:30.70] லைலா மஜ்னு ஜோடி
[00:33.02] Love  me, love me சொல்லி
[00:35.43] ஓ... போமியா
[00:37.77] ஓ …. ஹோ love attack, முதன்முதல் பார்த்த love attack
[00:42.70] ஓ …. ஹோ love attack, century போடும் love attack
[00:47.47] ஓ …. ஹோ love attack, கனவுக்குள் புகுந்த love attack
[00:52.21] ஓ …. ஹோ love attack, love attack love attack love attack
[00:57.08] ஓ …. ஹோ love attack, முதன்முதல் பார்த்த love attack
[01:02.04] ஓ …. ஹோ love attack, century போடும் love attack
[01:06.35] ஓ …. ஹோ love attack, கனவுக்குள் புகுந்த love attack
[01:11.65] ஓ …. ஹோ love attack, love attack love attack love attack
[01:15.99]
[01:54.94] காதல் வடிவம் இதயம் தான்
[01:57.10] ஆசை அங்கே உதயம் தான்
[01:59.47] ஆசை வலியை தீர்க்கும் நீதான் Pain-killer
[02:04.24] தனிமையில் தேகம் heat-ஆனா, Thermometer காட்டாது
[02:09.19] கொதிக்கும் நெஞ்சை ஆற்றும் நீதான் Air-Cooler
[02:13.77]என்னுடன் நீ இல்லாமல் போனால்  April  ஆகிடும் September 
[02:18.86] உன்னுடன் நான் ஒன்றாகிப் போனால்
[02:21.03] Winter ஆகிடும் Hot Summer
[02:23.51] எந்நாளும் Heart-ஐ தாக்கும் காதல் வாழ்க!
[02:28.47] Bombay, Madras, Delhi
[02:30.54] இதுதான் தலைப்பு செய்தி
[02:33.24] எதிலும் காதல் வியாதி
[02:35.47] ஓ... போமியா
[02:37.98] பைலா பாப் somebody?
[02:40.24] லைலா மஜ்னு ஜோடி
[02:42.63] Love  me, love me சொல்லி
[02:44.99] ஓ... போமியா
[02:47.44] ஓ …. ஹோ love attack, முதன்முதல் பார்த்த love attack
[02:52.34] ஓ …. ஹோ love attack, century போடும் love attack
[02:57.11] ஓ …. ஹோ love attack, கனவுக்குள் புகுந்த love attack
[03:02.04] ஓ …. ஹோ love attack, love attack love attack love attack
[03:06.22]
[03:55.08] Toller Basemen Parlour’ல், Dolby System Theatre’ல்,
[03:59.63] குரும்பன் ஒருத்தன் சந்தித்தாலே love attack
[04:04.35] பருவம் Sixteen ஆனதும், பருக்கள் முகத்தில் வந்ததும்
[04:09.06] இளைய மனதை இரவில் தாக்கும் love attack
[04:13.75] ஆரம்பமே ஆதாம் ஏவாள் அப்பவே வந்தது love attack
[04:18.71] முதன்முதலாய் உண்டான மனிதன் வுட்டது தானே காதல் Track
[04:23.41] எந்நாளும் Heart-ஐ தாக்கும் காதல் வாழ்க!
[04:28.34] Bombay, Madras, Delhi
[04:30.55] இதுதான் தலைப்பு செய்தி
[04:32.94] எதிலும் காதல் வியாதி
[04:35.31] ஓ... போமியா
[04:37.89] பைலா பாப் somebody?
[04:40.16] லைலா மஜ்னு ஜோடி
[04:42.61] Love  me, love me சொல்லி
[04:45.00] ஓ... போமியா
[04:47.35]
[04:52.25] ஓ …. ஹ்.. ஹ்...  ஹ்... ஹோ ஹோ
[04:53.05]ஓ …. ஹ்.. ஹ்...  ஹ்... ஹோ ஹோ ஹோ ஹோ

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Ratchagan – Mercury Pookal

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Mercury Pookal

Music: AR Rahman

 

[00:36.18] Mercury பூக்கள் Model நிலாக்கள்
[00:40.20] வரும்போது ஜொலிக்கும் பூமி
[00:44.65] Rainbow மீன்கள், ரங்கீலா மான்கள்
[00:48.92] வலை வீசி தோற்றார்கள் வாலிபர்கள்
[00:53.13] மின்னலே மின்னலே ஜன்னலே ஜன்னலே
[01:01.84] விழி இரண்டும் மின்னலே,
[01:04.13] விளக்கேற்றும் ஜன்னலே
[01:06.44] ஒரு கண் பார்வைதான் பட்டாலே
[01:09.30] இனி எல்லாமே மாறும்
[01:11.03] We want power..
[01:15.47] வேண்டும் வேண்டும் power
[01:19.67] We want power..
[01:23.77] வேண்டும் வேண்டும் power
[01:28.66] Mercury பூக்கள் Model நிலாக்கள்
[01:33.18] வரும்போது ஜொலிக்கும் பூமி
[01:37.05]
[02:06.38] Autograph நாங்கள் போட்ட paper கூடத்தான்
[02:09.82] USA Dollar-ஆய் மாறும்
[02:14.99] Bill Clinton White House கூட நாங்கள் சென்றாலே
[02:18.81] அழகே வாவெனக் கூறும்
[02:23.58] நாங்கள் தொட்டால் Rickshaw தான் Gypsy ஆகுமே
[02:27.87] கைகள் பட்டால் கூவம் நீர் Pepsi ஆகுமே
[02:31.85] சிவந்தால் Candy Tin போலே
[02:33.91] சிரித்தால் Play Watscon போலே
[02:36.66] நாங்கள் செல்லும் பக்கம் தான்
[02:38.79] தேசம் திரும்பும்,
[02:40.62] இங்கே தான் நட்டநடு
[02:42.07] இரவில் கூட வெயில் அடிக்கும்
[02:45.77] We want power..
[02:49.82] வேண்டும் வேண்டும் power
[02:54.33] We want power..
[02:58.50] வேண்டும் வேண்டும் power
[03:03.38] Mercury பூக்கள் Model நிலாக்கள்
[03:07.64] வரும்போது ஜொலிக்கும் பூமி
[03:12.19]
[03:47.73] Washington Stonewash Cotty தெருவில் வந்தாலே
[03:51.32] அடடா Traffic Jam தான்
[03:56.20] Eve Teasing செய்யும் யாரும் பக்கம் வந்தாலே
[04:00.10] வெடிக்கும் Nuclear Bomb தான்
[04:04.58] என்னை பாத்து வீசாதே Paper Arrow தான்
[04:09.46] உன்னை போலே ஊர் எங்கும் Puppy Hero தான்
[04:13.28] உனக்கு Diana நான் அல்ல,
[04:15.39] எனக்கு Charles நீ அல்ல.
[04:17.92] Love என்று சொன்னாலே ரொம்ப Allergy
[04:21.88] ஐயய்யோ Love பண்ணா Waste ஆகும் நம்ம Energy
[04:26.58]
[04:27.06] We want power..
[04:30.96] வேண்டும் வேண்டும் power
[04:35.55] We want power..
[04:39.63] வேண்டும் வேண்டும் power
[04:45.30] Mercury பூக்கள் Model நிலாக்கள்
[04:49.04] வரும்போது ஜொலிக்கும் பூமி
[04:53.16] Rainbow மீன்கள், ரங்கீலா மான்கள்
[04:57.73] வலை வீசி தோற்றார்கள் வாலிபர்கள்
[04:59.96] மின்னலே மின்னலே ஜன்னலே ஜன்னலே
[05:10.86] விழி இரண்டும் மின்னலே,
[05:13.56] விளக்கேற்றும் ஜன்னலே
[05:15.26] ஒரு கண் பார்வைதான் பட்டாலே
[05:16.30] இனி எல்லாமே மாறும்

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/