Showing posts with label Harris Jayaraj. Show all posts
Showing posts with label Harris Jayaraj. Show all posts

Monday, November 15, 2010

Engeyum Kaadhal – Nenjil Nenjil

 

 

Engeyum Kaadhal

 

Movie: Engeyum Kaadhal (2010)

Song: Nenjil Nenjil

Music: Harris Jayaraj

Singers: Harish Raghavendra, Chinmayee

Lyrics: Karky

 

 

[00:09.84] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
[00:11.73] காதல் காதல் பிறந்ததோ
[00:14.47] கொஞ்சும் காற்றில் மயங்கியே
[00:17.41] கொஞ்சம் மேலே பறந்ததோ
[00:20.39] மாலை வேளை வேலை காட்டுதோ - என்
[00:26.27] மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
[00:31.34]
[00:32.10] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
[00:34.57] காதல் காதல் பிறந்ததோ
[00:37.47] கொஞ்சும் காற்றில் மயங்கியே
[00:40.23] கொஞ்சம் மேலே பறந்ததோ
[00:43.08] மாலை வேளை வேலை காட்டுதோ - என்
[00:49.03] மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
[00:54.13]
[00:54.82] என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
[00:57.31] மின்சாரல் தான் தூவுதோ?
[01:00.21] என் கனாவில் என் கனாவில் - உன்
[01:03.04] பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
[01:06.19]
[01:11.90] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
[01:14.55] காதல் காதல் பிறந்ததோ
[01:17.40] கொஞ்சும் காற்றில் மயங்கியே
[01:20.23] கொஞ்சம் மேலே பறந்ததோ
[01:23.04] மாலை வேளை வேலை காட்டுதோ - என்
[01:29.21] மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
[01:34.30]
[01:52.11] ஒரு மௌனம் பரவும்
[01:54.30] சிறு காதல் பொழுதில்
[01:57.15] விழியில் விளையும்
[01:59.06] மொழியில் எதுவும் கவிதையடி!
[02:03.25] அசையும் இமையின்
[02:04.63] இசையில் எதுவும் இனிமையடி!
[02:08.49]
[02:09.12] வெண் மார்பில் படரும்
[02:11.68] உன் பார்வை திரவம்
[02:14.63] இதயப் புதரில்
[02:16.03] சிதறிச் சிதறி வழிவது ஏன்?
[02:20.35] உதிரும் துளியில்
[02:21.93] உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?
[02:25.69]
[02:26.28] உருகாதே உயிரே
[02:28.62] விலகாதே மலரே!
[02:31.40] உன் காதல் வேரைக் காண வேண்டி
[02:34.69] வானம் தாண்டி
[02:36.03] உனக்குள் நுழைந்த…
[02:37.42]
[02:37.93] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
[02:40.22] காதல் காதல் பிறந்ததோ
[02:42.88] கொஞ்சும் காற்றில் மயங்கியே
[02:45.84] கொஞ்சம் மேலே பறந்ததோ
[02:48.60] மாலை வேளை வேலை காட்டுதோ - என்
[02:54.69] மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
[02:59.63]
[03:36.18] பசையூறும் இதழும்
[03:38.43] பசியேறும் விரலும்
[03:41.53] விரதம் முடித்து
[03:43.02] இரையை விரையும் நேரமிது!
[03:47.10] உயிரின் முனையில்
[03:48.57] மயிரின் இழையும் தூரம் அது!
[03:52.49]
[03:53.06] ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
[03:55.75] உள்ளம் திறந்தாய்
[03:58.83] சிறுகச் சிறுக
[04:00.18] இரவைத் திருடும் காரிகையே!
[04:04.29] விடியும் வரையில்
[04:06.00] விரலும் இதழும் தூரிகையே
[04:09.94]
[04:10.49] விடியாதே இரவே!
[04:12.94] முடியாதே கனவே!
[04:15.84] நீ இன்னும் கொஞ்சம்
[04:17.48] நீளக் கோரி
[04:18.65] காதல் காரி
[04:20.19] துடிக்க துடிக்க
[04:21.78]
[04:22.22] நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
[04:24.29] காதல் காதல் பிறந்ததோ
[04:27.21] கொஞ்சும் காற்றில் மயங்கியே
[04:30.02] கொஞ்சம் மேலே பறந்ததோ
[04:32.95] மாலை வேளை வேலை காட்டுதோ - என்
[04:38.69] மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
[04:44.23]
[04:44.75] என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
[04:47.41] மின்சாரல் தான் தூவுதோ?
[04:50.08] என் கனாவில் என் கனாவில் - உன்
[04:52.92] பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

 



http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Saturday, October 31, 2009

Ayan – Honey Honey

 

Movie: Ayan (2009)

Song: Honey Honey

Music: Harris Jayaraj

 

[00:01.78]
[00:03.30] ம்ம்.....க்க்ம்...ம்ம்..... ம்ம்....க்க்ம்.....ம்ம்..
[00:04.88] ம்ம்.....க்க்ம்...ம்ம்..... ம்ம்....க்க்ம்.....ம்ம்..
[00:06.31] ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்....
[00:07.35] ...My Goodness.....ம்ம்..
[00:12.09]
[00:27.23] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[00:31.11] ஹேய் many many money money நானே முதல் கனி
[00:38.94] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[00:42.95] ஹேய் many many money money நானே முதல் கனி
[00:46.77]
[00:47.47] கன்னி இவள் கணிணி.......( அடடா....)
[00:49.39] கற்பு அவிழும் கவனி......( அதுதான்...)
[00:51.53] கண்ட இடம் தொடு நீ..இது காதல் கொண்ட மேனி
[00:57.56] அஹ்.. கொஞ்சம் இதை கவனி.....( அழகா...)
[00:59.82] கொஞ்சுவதில் அவனே.... ( அமுதா...)
[01:01.68] அஞ்சும் உடல் அவனே.... உன் ஆசை சொல்ல வா நீ....
[01:05.54] குத்து மதிப்பாக; முத்து பதிப்பாக..
[01:09.35] மெல்ல மெல்ல துள்ள துள்ள மோகம் வருதா...
[01:12.91] கொஞ்சம் இனிப்பாக; கொஞ்சம் புளிப்பாக
[01:16.92] முத்தம் இட்டு, முத்தம் இட்டு, முக்தி அடைக!...
[01:21.22]
[01:23.09] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[01:26.71] ஹேய் many many money money நானே முதல் கனி
[01:31.32] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[01:34.38] ஹேய் many many money money நானே முதல் கனி
[01:38.62]
[01:47.55] Yea! it must be sweet little honey
[01:49.03] gimme all your lov and i'll give u all my money
[01:50.78] yea! u r my cute little darling
[01:52.59] I wanna lov u lov u all night longin'
[01:54.65] Ah! i wanna shake that body
[01:56.80] Come on girl, i wanna shake ur body
[01:58.76] You and me all night long
[02:00.46] All night long and im singing tis song
[02:02.40]
[02:03.46] அழகானது லிப்ஸோட Lipsy...
[02:04.80] இரவானது எப்பவும் Sexy..
[02:06.81] சூடானது பெண்ணெனும் Pepsi...
[02:08.67] சுகமானதை சுவாசி
[02:10.62] (ஏய் வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே)
[02:14.30] ஆ.. Miss-ஆனது நெஞ்சில நெஞ்சு...
[02:16.59] Fix-ஆனது தீயில பஞ்சு
[02:20.84] Kicks-ஆனது என்னுல செஞ்ச லிப்ஸானது கொஞ்சு..
[02:24.08]
[02:24.53] ஹர... தொம்தன... தொம்தன...தொம்தன..... தொம்தன...
[02:26.27] தொம்தன... தொம்தன...தொம்தன..... தொம்தன...
[02:28.14] தொம்தன... தொம்தன...தொம்தன..... தொம்தன...
[02:30.20] தொம்தன... தொம்தனதோம்.
[02:31.91]
[02:32.41] ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி
[02:36.19] வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு
[02:39.93] Octopus Baby... நான் தான் உந்தன் Toffee
[02:44.11] மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு
[02:47.70]
[02:48.20] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[02:51.79] ஹேய் many many money money நானே முதல் கனி
[02:55.80] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[02:59.77] ஹேய் many many money money நானே முதல் கனி
[03:03.80] (..ஹே..ஹே..ஹேய்...
[03:06.67] watch night watch..... Yes
[03:10.16] watch night watch..... Over Loaded
[03:13.97] watch night watch.. just to check..)
[03:16.06]
[03:16.62] Feel my  love in you..
[03:18.18] you gotta feel my  love in you
[03:20.05] c'mon feel my love in
[03:22.13] c'mon feel my love in you
[03:24.09] c'mon feel my love in
[03:26.39] c'mon feel my love in you
[03:27.71]
[03:28.15] ஒரு மாதிரி பாத்தது யாரு அது மாதிரி பேசியதாரு
[03:31.75] புது மாதிரி தொட்டது யாரு என் மாதிரி யாரு
[03:33.76]
[03:34.21] நீ கண்ணை அசைக்க நான் உன்னை இசைக்க.. ரம்பா
[03:38.35] ஸ்வீட்டாகவே என்னோட பேசி... Melt-ஆகவே என்னோட புஸி
[03:41.73] Light ஆகவே என்னையும் வாசி.... Night ஆனது ராசி
[03:45.62]
[03:46.12] தன தந்தன தந்தன தந்தன தந்தன
[03:49.35] தந்தன தந்தன தந்தன தந்தன
[03:50.11] தந்தன தந்தன தந்தன தந்தன
[03:51.97] தந்தன தந்ததா...
[03:53.09]
[03:53.57] ஆலிவ் பொம்மை காலு.. Apple color தோலு
[03:57.57] ஆயிரத்தில் ஒருத்தி தான் வந்து பழகு!
[04:01.41] Rum-இல் செஞ்ச Eyes(u)
[04:03.61] Gym-இல் செஞ்ச Thighs(u)
[04:05.66] ரொசு மொசு மொசுங்குதா இந்த அழகு?
[04:09.19]
[04:09.69] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[04:13.48] ஹேய் many many money money நானே முதல் கனி
[04:17.30] ஹேய் honey honey கண்ணில் honey ஆசை வரும் இனி
[04:21.65] ஹேய் many many money money நானே முதல் கனி
[04:25.45] கன்னி இவள் கணிணி.......( அடடா....)
[04:27.69] கற்பு அவிழும் கவனி......( அதுதான்...)
[04:29.55] கண்ட இடம் தொடு நீ..இது காதல் கொண்ட மேனி
[04:33.61] அஹ்.. கொஞ்சம் இதை கவனி.....( அழகா...)
[04:35.87] கொஞ்சுவதில் அவனே.... ( அமுதா...)
[04:37.82] அஞ்சும் உடல் அவனே.... உன் ஆசை சொல்ல வா நீ....
[04:41.52] குத்து மதிப்பாக; முத்து பதிப்பாக..
[04:45.34] மெல்ல மெல்ல துள்ள துள்ள மோகம் வருதா...
[04:49.37] கொஞ்சம் இனிப்பாக; கொஞ்சம் புளிப்பாக
[04:53.00] முத்தம் இட்டு, முத்தம் இட்டு, முக்தி அடைக!...
[04:57.07]
[04:57.57] ஹேய் விங்கா விங்கா விங்கா
[04:59.23] விங்கா விங்கா விங்கா
[05:01.33] விங்க விங்க விங்க விங்க விங்க விங்காவிங்
[05:05.33] விங்கா விங்கா விங்கா
[05:08.91] விங்க விங்க விங்க விங்க விங்க விங்காவிங்

 

 

Luna. 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Saturday, August 29, 2009

Vaaranam Aayiram – Ragasiyam Onru

 

Harris Jayaraj - Vaaranam Aayiram Movie: Vaaranam Aayiram (2008)

Song: Ragasiyam Onru

Music: Harris Jayaraj

 

[00:12.68]
[00:46.83] ரகசியம் ஒன்று சொன்னான், அடி காதல் வந்ததென்று
[00:53.39] ஒரு நொடி என் இதயமே நின்று துடித்ததின்று
[01:00.00] எனக்குள்ளே பேசும் பழக்கம் - இது எப்படி வந்தது எனக்கும் ?
[01:08.36] விழிகளில் ஏன் இந்த புழுக்கம்
[01:12.93] அவன் குளிர் முகம் பார்த்ததும் துளிர்க்கும்.
[01:13.93]
[01:13.93] கன்னிப்பருவம், துயரில்லை சுகம் சுகம்
[01:18.70] காதல் சுமந்தால், என்னவாகும் பெண்ணே ?
[01:21.50] உன்னில் புகுந்த தூக்கம் கொலைகாரன்
[01:24.46] தூக்கம் தொலைத்தாய் ...
[01:29.48]
[01:31.43] ரகசியம் ஒன்று சொன்னான் காதல் வந்ததென்று
[01:35.49] ஒரு நொடி என் இதயமே நின்று துடித்ததின்று
[01:42.63]
[02:26.61] அழகாய் மாறினேன், கனவுக்குள் வாழ்கிறேன்
[02:33.69] எனக்குள் மூழ்கியே, நான் என்னைத் தேடினேன்
[02:40.68] காற்றில் கலந்த அவள் சுவாசம், என்னை மட்டும் தீண்ட ...
[02:47.93] கொள்ளை கொண்டு அவள் போனாள், இருந்த நெஞ்சம் ஒன்றை
[02:54.47] கண்கள் கலங்குதே... (விடை கொடு)
[02:58.21]
[03:01.99] கண்ணில் தெரிந்தால், துயரில்லை சுகம் சுகம்
[03:02.32] காதல் சுமந்தால் என்னவாகும் கண்ணா
[03:04.95] உன்னில் புகுந்த தூக்கம் கொலைகாரி
[03:08.71] தூக்கம் தொலைத்தாய் ...

Luna.    

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

Vaaranam Aayiram – Mundhinam Paarthaenae

 

Harris Jayaraj - Vaaranam Aayiram Movie: Vaaranam Aayiram (2008)

Song: Mundhinam Paarthaenae

Music: Harris Jayaraj

 

[00:23.92] முன்தினம் பார்த்தேனே
[00:25.04] முன்தினம் பார்த்தேனே
[00:26.29] பார்த்ததும் தோற்றேனே
[00:27.66] சல்லடை கண்ணாக
[00:28.91] நெஞ்சமும் உன்னானதே
[00:32.53]
[00:33.09] இத்தனை நாளாக 
[00:37.71] உன்னை நான் பாராமல்
[00:40.39] எங்கு நான் போனேனோ
[00:42.89] நாட்களும் வீணாணதே
[00:43.62] வானத்தில் நீ வெண்ணிலா
[00:45.99] இயக்கத்தில் நான் தேய்வதா?
[00:48.80]
[00:49.61] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[00:53.73] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[00:58.60] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[01:03.21] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[01:07.46]
[01:08.14] முன்தினம் பார்த்தேனே
[01:10.51] பார்த்ததும் தோற்றேனே
[01:12.95] சல்லடை கண்ணாக
[01:15.82] நெஞ்சமும் உன்னானதே
[01:17.69]
[01:18.31] இத்தனை நாளாக 
[01:20.44] உன்னை நான் பாராமல்
[01:22.75] எங்கு நான் போனேனோ
[01:25.30] நாட்களும் வீணாணதே
[01:45.27]
[01:51.76] காதலே... சுவாசமே....
[02:03.18]
[02:13.23] துலா தொட்டில் உன்னை வைத்து
[02:15.79] நிகர் செய்ய பொன்னை வைத்தால்
[02:18.22] துராவாறம் தோற்காதோ பேரழகே
[02:23.09] முகம் பார்த்து பேசும் உன்னை
[02:25.77] முதல் காதல் சிந்தும் கண்ணை
[02:28.02] அணைக்காமல் போவேனோ ஆருயிரே
[02:32.95] ஒ... நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
[02:37.88] புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
[02:42.80] வினா நூறு கனாவு நூறு
[02:45.80] விடை சொல்லடி
[02:47.24] 
[02:47.80] முன்தினம் பார்த்தேனே
[02:49.67] பார்த்ததும் தோற்றேனே
[02:52.29] சல்லடை கண்ணாக
[02:54.97] உள்ளமும் உன்னானதே
[02:57.03] இத்தனை நாளாக 
[02:59.72] உன்னை நான் பாராமல்
[03:01.96] எங்கு நான் போனேனோ
[03:04.52] நாட்களும் வீணாணதே
[03:07.39]
[03:52.01] கடல் நீலம் மங்கும் நேரம்
[03:54.57] அலை வந்து தீண்டும் தூரம்
[03:57.12] மனம் சென்று மாயாதோ ஈரத்திலே
[04:01.99] தலை சாய்க்க தோளும் தந்தாய்
[04:04.49] விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
[04:06.98] இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே?
[04:11.98] பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
[04:16.78] உயிர் என்னும் உலாயம் கண்டேன் நெருங்காமலே
[04:21.83] உன்னையன்றி எனக்கு ஏது எதிர்காலமே !!
[04:26.39]
[04:26.98] முன்தினம் பார்த்தேனே
[04:28.82] பார்த்ததும் தோற்றேனே
[04:31.13] சல்லடை கண்ணாக
[04:33.57] நெஞ்சமும் உன்னானதே
[04:36.00] இத்தனை நாளாக 
[04:38.43] உன்னை நான் பாராமல்
[04:41.24] எங்கு நான் போனேனோ
[04:43.36] நாட்களும் வீணாணதே
[04:46.11] வானத்தில் நீ வெண்ணிலா
[04:48.54] இயக்கத்தில் நான் தேய்வதா?
[04:50.48]
[04:51.47] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[04:56.05] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[05:01.08] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[05:05.89] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[05:11.88]
[05:15.56] வெண்ணிலா... வெண்ணிலா..
[05:24.61] வெண்ணிலா... வெண்ணிலா..

Luna.   

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/