Movie: Vettaikaran (2009)
Song: Karikaalan Kaalapola
Music: Vijay Anthony
[00:30.32] கரிகாலன் காலப்போல கறுத்திருக்குது குழலு
[00:33.07] குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
[00:37.14] சேவலோட கொண்டைப்போல செவந்திருக்குது உதடு
[00:40.04] உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
[00:43.86] ஏய் பருத்தி பூவப் போல பதியுது உன் பாதம்
[00:47.95] பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
[00:51.21] ஏன் வலம்புரி சங்கப் போல வழுக்குது உன் கழுத்து
[00:54.86] கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
[00:57.81]
[00:58.87] கரிகாலன் காலப்போல கறுத்திருக்குது குழலு
[01:02.24] குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
[01:05.50] சேவலோட கொண்டைப்போல செவந்திருக்குது உதடு
[01:09.60] ஏ.. உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
[01:12.96]
[01:49.76] ஏய்.. மேம்பால வளைவு போல உள்ளதடி மூக்கு
[01:52.79] மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்
[01:56.34] ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
[02:00.63] கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
[02:05.02] மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
[02:08.84] தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
[02:11.35] மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
[02:14.69] சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை
[02:18.68]
[02:21.55] கரிகாலன் காலப்போல கறுத்திருக்குது குழலு
[02:23.02] குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
[02:26.17] சேவலோட கொண்டைப்போல செவந்திருக்குது உதடு
[02:29.46] உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
[02:32.72]
[03:02.78] கண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
[03:05.70] கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜின்னு
[03:08.99] பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
[03:13.27] பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு
[03:16.12] சுறுக்குப் பைய்ய போல் இருக்கு இடுப்பு
[03:20.01] இடுப்பில்ல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு
[03:24.03] கண்ணு பட போகுதுன்னு கன்னத்துல மச்சம்
[03:27.38] மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டுவச்ச மிச்சம்
[03:31.03]
[03:32.14] கரிகாலன் காலப்போல கறுத்திருக்குது குழலு
[03:33.32] குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
[03:37.12] சேவலோட கொண்டைப்போல செவந்திருக்குது உதடு
[03:40.40] உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
[03:43.66] ஏய் பருத்தி பூவப் போல பதியுது உன் பாதம்
[03:47.79] பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
[03:51.29] ஏன் வலம்புரி சங்கப் போல வழுக்குது உன் கழுத்து
[03:54.99] கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
[04:00.66]
Luna.
No comments:
Post a Comment