Monday, December 14, 2009

Rettai Jadai Vayasu – Maatikittan Maatikittan

 

10847542_pro Movie: Rettai Jadai Vayasu (1997)

Song: Maatikittan Maatikittan

Music: Deva

 

[00:01.46] மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்
[00:04.82] மைனர் பையன் ஜடையில மாட்டிக்கிட்டான்..
[00:09.95]
[00:10.73] கன்னிப் பொண்ணு கம்மலுக்குள்,
[00:13.80] கல்லப்போல மாட்டிக்கிட்டான்..
[00:17.22] வெடல பொண்ணு ஜுன்ஸ் பேன்ட்டில்,
[00:21.60] லெதர் பெல்ட்டா இடுப்புல சிக்கிக்கிட்டான்..
[00:25.58] (ஹா ஹா ஹா ஹ)
[00:28.06]
[00:31.65] மின்னல் மின்னல் அடிச்சாச்சு
[00:34.88] காதல் புயல் மையம் கொண்டாச்சு
[00:40.15]
[00:41.41] கா மகரி கமம மகரி
[00:47.36] சரிக..ரிக ரிகமகம
[00:50.95] சரிக..ரிக ரிகமகம
[00:54.39] மகம...
[00:57.25]
[00:58.79] கன்னிப் பொண்ணு நரம்பெல்லாம்
[01:02.97] கரும்புச்சாறு பாஞ்சாச்சு..
[01:06.09]
[01:17.98] வெட்கம் வெட்கம் வந்தாச்சு
[01:21.35] உதடு ரெண்டும் ஏனோ சூடாச்சி.
[01:26.83] பத்து விரல் நடுவில் சிக்கி,
[01:30.74] பாதி சேலை தேஞ்சாச்சு..
[01:34.35] உள்ளங்கையில் பேரெழுதி,
[01:38.21] பொழுதெல்லாம் பார்த்தும் திகட்டவில்ல.
[01:43.50] நாணங்களை மூடிவைக்க,
[01:47.37] நான்கு இமைகள் போதவில்ல..
[01:51.26] பொட்டு வெச்ச நெத்தி இப்போ,
[01:55.29] முத்தம் கேட்டு தூங்-க-வில்ல ஹோ.. :)

  

Luna.    

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

No comments: