Movie: Naan Avan Illai 2 (2009)
Song: Naangu Kangal
Music: D.Imman
[00:27.32] நான்கு கண்கள், நான்கு கண்கள் ஒன்றாய் பூப்பூக்க
[00:32.69] இரண்டு உள்ளம், இரண்டு உள்ளம் ஒன்றாய்த் தேன் சேர்க்க
[00:38.15] இலட்சம் ஓசை, இலட்சம் ஓசை காதில் தாலாட்ட
[00:43.28] கோடி பூக்கள், கோடி பூக்கள் உன்னில் நான் பார்க்க
[00:49.68] கண்கள் என்ற நான்கெழுத்தினால், காதல் என்ற மூன்றெழுத்தினால்,
[00:54.86] ஆசை என்னும் இரண்டெழுத்தைக் கண்டேனே...
[01:00.35] இனியவளே.. இனியவளே.. அழகழகாய்ப் பூத்தவளே...
[01:11.44] இனியவளே.. இனியவளே.. அழகழகாய்ப் பூத்தவளே...
[01:23.69]
[01:45.99] ஆ... கொஞ்சம் காதல், கொஞ்சம் நட்பு தந்த முதல் பார்வை
[01:51.03] கொஞ்சம் ஆசை, கொஞ்சம் அச்சம் கொண்ட முதல் வார்த்தை
[01:57.34] உன் இதழ் ஈரத்தில் நான் பார்த்த உயிர் தரும் முதல் சுகம்
[02:02.75] உன் இடை ஓரமாய் லேசாக உரசுதே முதல் நகம்
[02:08.80] ஆசை கரைகளை உடைக்குதே ஆடை சூடிய முதல் அலை
[02:13.76] இலட்சம் முத்தங்கள் வைத்துக்கொண்டாலும் மீண்டும் முதலானதே
[02:19.41]
[02:21.19] நான்கு கண்கள், நான்கு கண்கள் ஒன்றாய் பூப்பூக்க
[02:25.44] இரண்டு உள்ளம், இரண்டு உள்ளம் ஒன்றாய்த் தேன் சேர்க்க
[02:30.41]
[02:58.39] ஆ... சட்டைப் பையில் பூட்டி வைத்த முத்தம் சுகம்தானா?
[03:05.23] சாரல் நேரம் நான் அணைத்த வெப்பம் சுகம்தானா?
[03:10.58] பூக்களின் கதவுகள் தானாக திறப்பதும் ஒரு சுகம்..
[03:16.63] பூ இதழ் பிரிவுகள் தேனாக சுரப்பதும் ஒரு சுகம்
[03:22.20] தீண்டும் நேரங்கள் தீர்ந்ததும்.. பார்க்கும் பார்வையும் ஒரு சுகம்
[03:27.56] வேர்வை நீரூற்ற பூக்கும் உன் தேகம் சுத்தம் சுகமானதே..!
[03:32.12]
[03:33.41] நான்கு கண்கள், நான்கு கண்கள் ஒன்றாய் பூப்பூக்க
[03:39.06] இரண்டு உள்ளம், இரண்டு உள்ளம் ஒன்றாய்த் தேன் சேர்க்க
[03:44.19] இலட்சம் ஓசை, இலட்சம் ஓசை காதில் தாலாட்ட
[03:50.18] கோடி பூக்கள், கோடி பூக்கள் உன்னில் நான் பார்க்க
[03:56.00] கண்கள் என்ற நான்கெழுத்தினால், காதல் என்ற மூன்றெழுத்தினால்,
[04:01.29] ஆசை என்னும் இரண்டெழுத்தைக் கண்டேனே...
[04:06.85] இனியவளே.. இனியவளே.. அழகழகாய்ப் பூத்தவளே...
[04:29.72] இனியவளே.. இனியவளே.. அழகழகாய்ப் பூத்தவளே
Luna.
1 comment:
Thanks for the lyrics!
Post a Comment