Wednesday, October 28, 2009

Angadi Theru – Aval Appadi Onrum

 

001_01 Movie: Angadi Theru (2009)

Song: Aval Appadi Onrum

Music: Vijay Anthony

 

[00:32.76] அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
[00:36.42] அவளுக்கு யாரும் இணையில்லை
[00:39.36] அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
[00:42.88] ஆனால் அது ஒரு குறையில்லை
[00:48.12]
[00:48.98] அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
[00:52.21] அவளுக்கு யாரும் இணையில்லை
[00:55.25] அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
[00:58.48] ஆனால் அது ஒரு குறையில்லை
[01:00.62]
[01:01.70] அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
[01:05.00] அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
[01:07.90] அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
[01:11.41] இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
[01:15.83]
[01:17.79] அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
[01:20.82] அவளுக்கு யாரும் இணையில்லை
[01:24.05] அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
[01:27.37] ஆனால் அது ஒரு குறையில்லை
[01:30.76]
[01:50.09] அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
[01:53.10] நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
[01:56.30] அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
[01:59.04] நான் பொம்மை போலே பிறக்கவில்லை
[02:05.73] அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
[02:07.43] அந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
[02:08.98] அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
[02:10.57] கைப்பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
[02:12.27] அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
[02:18.01] எனக்கு எதுவுமில்லை
[02:21.32]
[02:21.97] அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
[02:25.19] அவளுக்கு யாரும் இணையில்லை
[02:28.14] அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
[02:31.57] ஆனால் அது ஒரு குறையில்லை
[02:34.95]
[03:06.56] அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
[03:09.79] அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
[03:13.11] அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
[03:15.87] அந்த அக்கறைப் போலே வேறு இல்லை
[03:22.53] அவள் வாசம் ரோஜா வாசமில்லை
[03:24.22] அவள் இல்லாமல் சுவாசமில்லை
[03:25.76] அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
[03:27.59] அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
[03:29.15] அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
[03:34.95] எனக்கு எதுவுமில்லை
[03:37.87]
[03:38.65] அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
[03:41.88] அவளுக்கு யாரும் இணையில்லை
[03:44.93] அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
[03:48.13] ஆனால் அது ஒரு குறையில்லை
[03:49.76] அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
[03:54.89] அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
[03:58.14] அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
[04:01.55] இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

  

Luna.    

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

No comments: