Movie: Eeram (2009)
Song: Saaral Yaen Adiyae
Music: S. Thaman
[00:07.86] சாரல் ஏன் அடியே
[00:10.43] என் ஜன்னல் உடைக்கிறது
[00:15.03]
[00:18.34] சாரல் ஏன் அடியே
[00:21.23] என் ஜன்னல் உடைக்கிறது
[00:23.55] தூரல் ஏன் அடியே
[00:26.27] என் கனவைக் கலைக்கிறது
[00:31.20]
[00:35.98] கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
[00:41.23] இல்லாமல் இல்லாமல் சென்றாய்
[00:46.48] கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
[00:51.72] இல்லாமல் இல்லாமல் சென்றாய்
[00:56.42]
[01:16.95] சாரல் நான்... தூரல் நான்...
[01:22.49] என் உயிரை நனைத்தவளே
[01:25.66] புயலாக மாறிப்போவதேனடி
[01:33.10]
[01:39.54] விழியே விழியே விழியே
[01:41.43] வேண்டாம் ஒரு கோபப் பார்வை
[01:44.31] தவியாய் தவியாய் தவித்தேன் விழியே
[01:49.40] மனமே மனமே தீயாய்
[01:52.18] கொதிக்கும் ஒரு காய்ச்சல் போலே
[01:55.64] பிரிவின் வலியோ கொடிது உயிரே
[02:00.15]
Luna.
No comments:
Post a Comment