Wednesday, October 28, 2009

Angadi Theru – Un Perai Sollum

 

001_01 Movie: Angadi Theru (2009)

Song: Un Perai Sollum

Music: G V Prakash

 

[00:21.71] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[00:26.58] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[00:31.48] நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
[00:36.37] உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
[00:41.88] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[00:46.59] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[00:51.05]
[00:55.47] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[01:00.74] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[01:05.69] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[01:12.26] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[01:18.00]
[02:13.69] நீ பேரழகில் போர்க்கலத்தில் என்னை வென்றாய்
[02:18.26] கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்...
[02:23.10]
[02:23.66] நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்...
[02:28.61] முன்னறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்..
[02:33.50]
[02:34.02] என் உலகம் தனிமைக்காடு...
[02:36.28] நீ வந்தாய் பூக்களோடு...
[02:38.84] எனைத்தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே
[02:43.67]
[02:44.58] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[02:49.20] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[02:53.74]
[02:54.52] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[02:59.37] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[03:04.73] நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
[03:09.77] உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
[03:14.97] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[03:20.16] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[03:25.55]
[04:18.82] உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
[04:23.41] உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்...
[04:28.16]
[04:28.79] உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்...
[04:33.81] என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்...
[04:38.23]
[04:39.26] உன் காதல் ஒன்றைத் தவிர,
[04:41.21] என் கையில் ஒன்றும் இல்லை...
[04:43.73] அதைத்தாண்டி ஒன்றுமே இல்லை...
[04:46.57] பெண்ணே பெண்ணே...
[04:48.90]
[04:49.44] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[04:54.53] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[04:59.13]
[04:59.74] உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
[05:04.92] உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
[05:09.74] நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
[05:14.75] உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
[05:19.94] நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
[05:24.70] நெருப்போடு வெந்தே மண்ணாவேன்....
[05:30.77]

  

Luna.    

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

No comments: