Movie: Sakkarakatti (2008)
Song: Marudhani
Music: AR Rahman
[00:48.22] மருதாணி … மருதாணி … மருதாணி விழியில் ஏன்?
[00:57.45] அடி போடி தீபா..லி
[01:02.84] கங்கை என்ற கானலை காட்டும்
[01:07.28] காதல், கானல் என்ற கங்கையை காட்டும்
[01:13.68] வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
[01:19.26] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்...
[01:27.78] மருதாணி விழியில் ஏன்?
[01:30.24] அடி போடி தீபாலி
[01:32.91] ஆகாயம் மண் மீது சாயாது
[01:37.80] நிஜமான காதல் தான் .. நிலையான பாடல் தான்
[01:43.05] அதன் ஒசை எந்நாளும் ஒயாது
[01:48.48] மருதாணி … மருதாணி … மருதாணி விழியில் ஏன் …
[02:28.37]
[02:29.79] அவன் இதய வீட்டில் வாழும் –
[02:30.29] அவள் தேகம் வெந்து போகும்
[02:33.85] என அவன் அருந்திட மாட்டான், சொட்டு நீரும், சுடு சோறும் ..
[02:39.68] காதலி கை நகம் எல்லா..ம்
[02:44.42] பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான் …
[03:00.62] ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ..... ஒஹ் ....
[03:06.09] உணரவில்லை இன்னொரு பாதி
[03:10.99] மருதாணி விழியில் ஏன் ..
[03:15.64]
[03:16.25] மருதாணி விழியில் ஏன் ..
[03:18.95] அடி போடி தீபாலி
[03:21.54] ஆகாயம் மண் மீது சாயாது
[03:27.09] நிஜமான காதல் தான் .. நிலையான பாடல் தான்
[03:32.38] அதன் ஒசை எந்நாளும் ஒயாது
[03:37.68]
[03:59.02] அவள் அவன் காதல் நெஞ்சில், கண்டாலே சிறு குற்றம்
[04:04.20] அவன் நெஞ்சம் தாய் பால் போலே எந்நாளும் பரிசுத்தம்
[04:10.07] ஆத்திரம் நேத்திரம் மூடா..
[04:15.00] பாலையும் கல்லாய் அவள் பார்க்கிறாள்
[04:20.27] (ஒஹொஹ் .. தா ர அர ரா .....)
[04:30.85] ஆக மொத்தம் அவசர கோலம்
[04:36.34] அவளுக்கு இது காட்டிடும் காலம்
[04:41.77] மருதாணி … மருதாணி … மருதாணி விழியில் ஏன் ..
[04:52.06] அடி போடி தீபாலி
[04:57.94] கங்கை என்ற கானலை காட்டும்
[05:01.74] காதல் கானல் என்ற கங்கையை காட்டும்
[05:08.33] வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
[05:14.06] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்.....
[05:21.25]
[05:22.11] மருதாணி விழியில் ஏன்
[05:24.48] அடி போடி தீபாலி
[05:27.09] ஆகாயம் மண் மீது சாயாது
[05:32.37] நிஜமான் காதல் தான் .. நிலையான பாடல் தான் …
[05:37.66] அதன் ஒசை எந்நாளும் ஒயாது
[05:43.08]
[05:43.47] மருதாணி … மருதாணி … மருதாணி...................
[05:48.79] விழியில், ஏன் …
Luna.
No comments:
Post a Comment