Saturday, August 29, 2009

Vaaranam Aayiram – Mundhinam Paarthaenae

 

Harris Jayaraj - Vaaranam Aayiram Movie: Vaaranam Aayiram (2008)

Song: Mundhinam Paarthaenae

Music: Harris Jayaraj

 

[00:23.92] முன்தினம் பார்த்தேனே
[00:25.04] முன்தினம் பார்த்தேனே
[00:26.29] பார்த்ததும் தோற்றேனே
[00:27.66] சல்லடை கண்ணாக
[00:28.91] நெஞ்சமும் உன்னானதே
[00:32.53]
[00:33.09] இத்தனை நாளாக 
[00:37.71] உன்னை நான் பாராமல்
[00:40.39] எங்கு நான் போனேனோ
[00:42.89] நாட்களும் வீணாணதே
[00:43.62] வானத்தில் நீ வெண்ணிலா
[00:45.99] இயக்கத்தில் நான் தேய்வதா?
[00:48.80]
[00:49.61] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[00:53.73] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[00:58.60] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[01:03.21] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[01:07.46]
[01:08.14] முன்தினம் பார்த்தேனே
[01:10.51] பார்த்ததும் தோற்றேனே
[01:12.95] சல்லடை கண்ணாக
[01:15.82] நெஞ்சமும் உன்னானதே
[01:17.69]
[01:18.31] இத்தனை நாளாக 
[01:20.44] உன்னை நான் பாராமல்
[01:22.75] எங்கு நான் போனேனோ
[01:25.30] நாட்களும் வீணாணதே
[01:45.27]
[01:51.76] காதலே... சுவாசமே....
[02:03.18]
[02:13.23] துலா தொட்டில் உன்னை வைத்து
[02:15.79] நிகர் செய்ய பொன்னை வைத்தால்
[02:18.22] துராவாறம் தோற்காதோ பேரழகே
[02:23.09] முகம் பார்த்து பேசும் உன்னை
[02:25.77] முதல் காதல் சிந்தும் கண்ணை
[02:28.02] அணைக்காமல் போவேனோ ஆருயிரே
[02:32.95] ஒ... நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
[02:37.88] புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
[02:42.80] வினா நூறு கனாவு நூறு
[02:45.80] விடை சொல்லடி
[02:47.24] 
[02:47.80] முன்தினம் பார்த்தேனே
[02:49.67] பார்த்ததும் தோற்றேனே
[02:52.29] சல்லடை கண்ணாக
[02:54.97] உள்ளமும் உன்னானதே
[02:57.03] இத்தனை நாளாக 
[02:59.72] உன்னை நான் பாராமல்
[03:01.96] எங்கு நான் போனேனோ
[03:04.52] நாட்களும் வீணாணதே
[03:07.39]
[03:52.01] கடல் நீலம் மங்கும் நேரம்
[03:54.57] அலை வந்து தீண்டும் தூரம்
[03:57.12] மனம் சென்று மாயாதோ ஈரத்திலே
[04:01.99] தலை சாய்க்க தோளும் தந்தாய்
[04:04.49] விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
[04:06.98] இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே?
[04:11.98] பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
[04:16.78] உயிர் என்னும் உலாயம் கண்டேன் நெருங்காமலே
[04:21.83] உன்னையன்றி எனக்கு ஏது எதிர்காலமே !!
[04:26.39]
[04:26.98] முன்தினம் பார்த்தேனே
[04:28.82] பார்த்ததும் தோற்றேனே
[04:31.13] சல்லடை கண்ணாக
[04:33.57] நெஞ்சமும் உன்னானதே
[04:36.00] இத்தனை நாளாக 
[04:38.43] உன்னை நான் பாராமல்
[04:41.24] எங்கு நான் போனேனோ
[04:43.36] நாட்களும் வீணாணதே
[04:46.11] வானத்தில் நீ வெண்ணிலா
[04:48.54] இயக்கத்தில் நான் தேய்வதா?
[04:50.48]
[04:51.47] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[04:56.05] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[05:01.08] இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன!
[05:05.89] ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன!
[05:11.88]
[05:15.56] வெண்ணிலா... வெண்ணிலா..
[05:24.61] வெண்ணிலா... வெண்ணிலா..

Luna.   

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

No comments: