Movie: Azhagiya Tamizh Magan (2007)
Song: Kaelamal Kaiyile
Music: AR Rahman
[00:00.04]
[00:02.95] கேளாமல் கையிலே
[00:10.53] வந்தாயே காதலே
[00:19.83]
[00:29.19] கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
[00:32.04] மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
[00:35.41] கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
[00:38.84] மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
[00:42.49] என்னை உன்னை எண்ணி யாரோ
[00:46.02] எழுதியது போலவே தோன்ற
[00:49.15] என்னை உன்னை எண்ணி யாரோ
[00:52.93] எழுதியது போலவே தோன்ற
[00:54.63]
[00:55.47] கேளாமல் கையிலே
[01:03.99] வந்தாயே காதலே
[01:11.73] என் பேரை கூவிடும்
[01:19.07] உன் பேரும் கோகிலம்
[01:26.77] கோகிலம் கோகிலம் கோகிலம்
[01:33.69] நெஞ்சிலே காதலின் கால்தடம்
[01:39.54]
[01:41.07] கேளாமல் கையிலே
[01:48.47] வந்தாயே காதலே
[01:56.00] என் இராமன் நீ எனில்
[02:03.94] உன் கையில் நான் அணில்
[02:10.98]
[02:26.75] இனி மேல், இனி மேல்
[02:28.03] இந்த நானும் நான் இல்லை
[02:29.93] போய் வா, போய் வா, என்றே
[02:32.44] எனக்கே விடைகள் தந்தேன்
[02:34.14] மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
[02:35.83] மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
[02:37.56] இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன்
[02:39.54] நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
[02:41.49] கூந்தல் என்னும் ஏணி ஏறி
[02:44.64] முத்தமிட ஆசைகள் உண்டு
[02:48.12] நெற்றி மூக்கு உதடு என்று
[02:52.04] இறங்கி வர படிகளும் உண்டு
[02:54.81]
[02:55.45] கேளாமல் கையிலே
[03:01.94] வந்தாயே காதலே
[03:09.71] என் பேரை கூவிடும்
[03:17.18] உன் பேரும் கோகிலம்
[03:23.03]
[03:26.87] பார்க்கும் பார்வை இராமலே
[03:29.46] போகுமே நம்களே
[03:32.64] பார்க்கும் பார்வை இராமலே
[03:36.43] போகுமே நம்களே
[03:39.21] ஏதோ நடக்கின்றதே
[03:42.70] துடித்து போவதென் உதடு
[03:46.84] பார்க்கும் பார்வை இராமலே
[03:49.51] போகுமே நம்களே
[03:52.41]
[03:53.42] கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்
[03:55.95] உன் உருவம் மறையும் மறையும்
[03:58.09] அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
[04:00.74] பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
[04:02.45] என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
[04:04.31] அதில் நிரந்தரமாய் நீ இருக்க
[04:06.62] இமைகள் வேண்டும் என்பேன்
[04:08.80] மேற்கு திசையை நோக்கி நடந்தால்
[04:10.21] இரவு கொஞ்சம் சீக்கீரம் வருமா?
[04:13.71] தூங்கும் தேவை ஏதுமின்றி,
[04:17.57] கனவுகளும் கைகளில் விழுமா?
[04:20.60]
[04:21.22] கேளாமல் கையிலே
[04:28.92] வந்தாயே காதலே
[04:35.97] என் இராமன் நீ எனில்
[04:42.88] உன் கையில் நான் அணில்
[04:49.60]
[04:50.83] கோகிலம் கோகிலம் கோகிலம்
[04:57.56] நெஞ்சிலே காதலின் கால்தடம்
[05:05.01] கோகிலம் கோகிலம் கோகிலம்
[05:11.93] நெஞ்சிலே காதலின் கால்தடம்
Luna.
No comments:
Post a Comment