Saturday, January 30, 2010

Karna – Malarae Mounamaa

 

Movie: Karna (1995)

Song: Malarae Mounamaa

Music: Vidyasagar

 

[00:28.86] மலரே.. மௌனமா? மௌனமே வேதமா?
[00:45.84] மலர்கள், பேசுமா? பேசினால்... ஒயுமா? அன்பே.
[00:58.93] மலரே மௌனமா மௌனமே வேதமா?
[01:16.50]
[02:04.47] பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ.. ஆஹ்
[02:12.52] மீதி ஜீவன் என்னை பார்த்தபோது வந்ததோ?
[02:21.21] ஏதோ சுகம் உள்ளூருதே.. 
[02:25.33] ஏனோ மனம் தள்ளாடுதே
[02:28.33] ஏதோ சுகம் உள்ளூருதே 
[02:32.54] ஏனோ மனம் தள்ளாடுதே
[02:36.84] விரல்கள் தொடவா
[02:39.20] விருந்தை பெறவா?
[02:41.46] மார்போடு கண்கள் மூடவா?
[02:45.29]
[02:45.29] மலரே.. மௌனமா?
[02:53.55] மலர்கள், பேசுமா?
[03:02.17]
[03:27.00] கனவு கண்டு எந்தன் கண்கள் மூடி கிடந்தேன்
[03:35.52] காற்றை போல வந்து கண்கள் மெல்ல திறந்தேன்
[03:43.41] காற்றே என்னை கிள்ளாதிரு
[03:48.00] பூவே என்னைத் தள்ளாதிரு
[03:52.52] காற்றே என்னை கிள்ளாதிரு
[03:56.89] பூவே என்னைத் தள்ளாதிரு
[04:00.93] உறவே உறவே.. உயிரின் உயிரே
[04:05.62] புது வாழ்கைத் தந்த வள்ளலே
[04:09.45]
[04:10.07] மலரே.. மௌனமா? மௌனமே வேதமா?
[04:27.00] மலர்கள்... பேசுமா? பேசினால், ஒயுமா? அன்பே.
[04:40.12] மலரே.. மௌனமா? மௌனமே வேதமா?
[04:53.98] ஆ.. ஆஹ்.. ஆ...

 

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

No comments: