Saturday, August 29, 2009

Ratchagan – Nenjae Nenjae

 

A R Rahman - Ratchagan Movie: Ratchagan (1997)

Song: Nenjae Nenjae

Music: AR Rahman

 

[00:42.65] நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
[00:47.92] நினைவினைக் கடந்துவிடு
[00:53.19] நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
[00:58.04] நிஜங்களை துறந்துவிடு
[01:03.91] கண்களை விற்றுத்தா ஓவியமாய்
[01:09.25] வெந்நீரில் மீன்கள் தூங்குமா
[01:14.22] கண்ணீரில் காதல் வாழுமா
[01:19.49] நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
[01:24.86] நினைவினைக் கடந்துவிடு
[01:30.15] நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
[01:35.06] நிஜங்களை துறந்துவிடு
[01:40.35]
[02:22.82] பெண்ணே பெண்ணே உன் வளையல்
[02:28.38] எனக்கொரு விலங்கல்லவோ
[02:33.66] காற்றுக்கு சிறை என்னவோ
[02:38.95] தன்மானத்தின் தலையை விற்று
[02:43.91] காதலின் வால் வாங்கவோ
[02:49.57] கண்மூடி நான் வாழவோ
[02:54.36] உன்னை எண்ணி முள் விரித்து
[02:59.82] படுக்கவும் பழகிக்கொண்டேன்
[03:05.11] என் மேல் யாரும் கல் எறிந்தால்
[03:10.40] சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
[03:15.68] உள்ளத்தை மறைத்தேன்
[03:17.99] உயிர்வலி பொறுத்தேன்
[03:20.86] சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்
[03:26.96]
[03:27.15] நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
[03:31.66] நிகழ்ந்ததை மறந்துவிடு
[03:36.56] நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
[03:41.85] நிஜங்களில் கலந்துவிடு
[03:47.13] கட்டி வைத்த காற்றே வந்துவிடு
[03:52.53] கைகள் இரண்டை ஏந்தினேன்
[03:57.82] காதல் பிச்சை கேட்கிறேன்
[04:03.11] நெஞ்சே நெஞ்சே
[04:05.59] நெஞ்சே நெஞ்சே
[04:08.16] நெஞ்சே நெஞ்சே
[04:11.03]
[04:50.89] அன்பே அன்பே நீ பிரிந்தால்
[04:55.81] கண்களில் மழை வருமே
[05:01.08] காற்றினைக் கை விடுமே
[05:06.51] விதையழித்து செடி வருமே
[05:11.69] சிப்பிகள் உடைத்து பின்னே,
[05:16.98] முத்துக்கள் கை வருமே..
[05:22.26] காதல் ராஜா ஒன்றைக் கொடுத்தால்,
[05:27.55] இன்னொன்றில் உயிர் வருமே..
[05:32.29] உன்னைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்,
[05:37.72] காதலில் சுகம் வருமே..
[05:43.09] அஸ்தமனம் எல்லாம் நிரந்தரமல்ல
[05:48.50] மேற்கில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
[05:53.87]
[05:53.99] நெஞ்சே நெஞ்சே நெருங்கிவிடு
[05:58.92] நிகழ்ந்ததை மறந்துவிடு
[06:04.20] நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
[06:09.47] நிஜங்களில் கலந்துவிடு
[06:15.16] கட்டி வைத்த காற்றே வந்துவிடு
[06:20.44] கைகள் இரண்டை ஏந்தினேன்
[06:25.33] காதல் பிச்சை கேட்கிறேன்
[06:30.61] நெஞ்சே நெஞ்சே
[06:33.18] நெஞ்சே நெஞ்சே
[06:35.82] நெஞ்சே நெஞ்சே

 

Luna.

http://tamil-cinemusic-lyrics.blogspot.com/

No comments: