Movie: Ratchagan (1997)
Song: Kaiyil Mithakkum
Music: AR Rahman
[00:13.23] கனவா... இல்லை காற்றா...
[00:19.83] கனவா... நீ காற்றா...
[00:27.23] கையில் மிதக்கும் கனவா நீ
[00:30.86] கைகால் முளைத்த காற்றா நீ
[00:34.53] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[00:47.97] நுரையால் செய்த சிலையா நீ
[00:54.77]
[00:56.52] இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
[00:58.37] இந்திரலோகம் போய் விடவா
[01:00.84] இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
[01:05.50] சந்திர தரையில் ஆயிடவா
[01:12.90]
[01:19.12] கையில் மிதக்கும் கனவா நீ
[01:21.71] கைகால் முளைத்த காற்றா நீ
[01:25.39] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[01:31.10] நுரையால் செய்த சிலையா நீ
[01:38.17]
[01:42.26] நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
[01:45.36] நீரிலும் பொருள் எடை இழக்கும்
[01:49.04] காதலில் கூட எடை இழக்கும்
[01:52.76] இன்று கண்டேனடியே
[01:56.14] அதை கண்டு கொண்டேனடியே
[01:59.98] நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
[02:03.72] நீரிலும் பொருள் எடை இழக்கும்
[02:07.19] காதலில் கூட எடை இழக்கும்
[02:10.90] இன்று கண்டேனடியே
[02:14.19] அதை கண்டு கொண்டேனடியே
[02:16.11]
[02:18.31] காதல் தாய்மை இரண்டு மட்டும்
[02:22.01] பாரம் என்பதை அறியாது...
[02:28.92] உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
[02:32.82] பசியோ வலியோ தெரியாது..
[02:40.57] காதல் தாய்மை இரண்டு மட்டும்
[02:43.88] பாரம் என்பதை அறியாது...
[02:50.77] உன் பளிங்கு முகத்தை பார்த்துக் கொண்டால்
[02:54.73] பசியோ வலியோ தெரியாது..
[03:02.27] உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
[03:06.03] உயரம் தூரம் தெரியாது..
[03:13.35] உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
[03:16.92] உயரம் தூரம் தெரியாது..
[03:20.65] உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்,
[03:24.16] என்னால் தாங்க முடியாது..
[03:27.87] கையில் மிதக்கும் கனவா நீ
[03:31.24] கைகால் முளைத்த காற்றா நீ
[03:35.06] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[03:40.79] நுரையால் செய்த சிலையா நீ
[03:48.10] கையில் மிதக்கும் கனவா நீ
[03:51.47] கைகால் முளைத்த காற்றா நீ
[03:55.19] கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
[04:00.60] நுரையால் செய்த சிலையா நீ
[04:10.68] கனவா... இல்லை காற்றா...
[04:17.21] கனவா... நீ காற்றா...
Luna.
No comments:
Post a Comment