Movie: Kangalal Kaidhu Sei (2004)
Song: Ennuir Thozhiyae
Music: AR Rahman
[00:46.01]
[00:46.08] என்னுயிர் தோழியே... என்னுயிர் தோழியே...
[00:52.38] என்னுயிர் தோழியே... என்னுயிர் தோழியே...
[00:58.01]
[01:33.37] என்னுயிர் தோழியே...
[01:35.25] நான்கைந்து சூரியன்,
[01:37.45] ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
[01:44.23] என் வானம் புதுமையாய் ஆனதென்ன?
[01:50.83] இது விஞ்நான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
[01:55.59] என்னுள்ளே நடந்தது என்ன என்ன?
[02:01.41]
[02:01.70] இனியவளே...
[02:07.04] அமைதி புரட்சி ஒன்று நடந்ததே...
[02:12.56] உன் விழிகள் அங்கே...
[02:17.93] புதிய உலகம் ஒன்றை திறந்ததே...
[02:23.22] ஓ......
[02:27.55]
[03:08.07] ஒற்றை சடையில் உன்னை கட்டி இழுத்து வந்து வைப்பேன்
[03:12.31] எனது கள்ளச் சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
[03:17.19] தீப்பிடித்த தங்கமீனை பார்த்ததுண்டா?
[03:21.51] என்னை நீயும்தான் பார்த்துக்கொள்வாய்...
[03:26.15] கத்தி வீசும் வானவில்லைக் கண்டதுண்டா?
[03:30.70] என்னை வந்து நீ கண்டுகொள்வாய்....
[03:34.82] ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
[03:39.81] நீ இரண்டும் உண்டு மோட்சம் கொண்டு
[03:42.04] போ போ என் ஆசை தீர்ந்தது..
[03:43.81]
[03:44.59] என்னுயிர் தோழியே...
[03:46.69] நான்கைந்து சூரியன்,
[03:48.75] ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
[03:55.63] என் வானம் புதுமையாய் ஆனதென்ன?
[04:02.18] இது விஞ்நான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
[04:06.88] என்னுள்ளே நடந்தது என்ன என்ன?
[04:13.38]
[04:41.26] கண்ணில் விழுந்தவளே, நெஞ்சைத் துளைக்குது உன் கர்வம்..
[04:45.10] எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
[04:50.15] மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு..
[04:54.40] எந்தன் செவியில் சினுங்குகிறாய்..
[04:58.91] இரண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசயப் பூ
[05:03.55] நீயல்லவோ... சிலுப்புகிறாய்.
[05:07.67] ஒரு கப்பல் போலே உன்னை மோதிச் சென்றேன்
[05:12.35] துறைமுகமும் நானே, உடனே தானே
[05:14.90] தூள் தூள் தூள் ஆனது உண்மையே..
[05:16.88]
[05:17.58] என்னுயிர் தோழியே...
[05:19.28] நான்கைந்து சூரியன்,
[05:21.62] ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
[05:28.30] என் வானம் புதுமையாய் ஆனதென்ன?
[05:37.30] இது விஞ்நான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
[05:41.95] என்னுள்ளே நடந்தது என்ன என்ன?
[05:49.04]
[05:49.34] உன்னுயிர் தோழியே.. உன்னுயிர் தோழியே..
[05:53.48] உன்னிடம் தேடியே வந்ததென்ன?
[05:59.96] உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன?
[06:06.58] இது விஞ்நான ஆட்டமா? மெய்ஞான ஆட்டமா?
[06:11.27] நம்முள்ளே நடப்பது என்ன என்ன?
[06:16.38] என்ன என்ன...
[06:19.31]
Luna.
No comments:
Post a Comment