Movie: Kangalal Kaidhu Sei (2004)
Song: Azhagiya Cinderella
Music: AR Rahman
[00:16.04] அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே
[00:18.21] மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
[00:23.75] என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
[00:29.39] என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
[00:35.10]
[00:37.63] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள்
[00:43.28] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[00:46.69] லட்சம் மின்னல் தந்தாள்
[00:49.03] முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே
[00:54.25] முதல் முறை முக்தி நிலை வந்ததே
[01:00.28] ஓ.. என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
[01:05.78] உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்
[01:11.07] ஒன்றா, இரண்டா இந்த அவஸ்தை?
[01:12.04]
[01:17.47] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள்
[01:22.86] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[01:26.34] லட்சம் மின்னல் தந்தாள்
[01:28.42]
[01:29.26] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[01:31.80] மிஞ்சி மிஞ்சி போனாள்
[01:34.75] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[01:37.64] மிஞ்சி மிஞ்சி போனாள்
[01:39.12]
[01:40.52] என்னை சுற்றி இன்பச்சிறை கட்டிக்கொண்டுதான்
[01:43.72] இன்று வரை வாழ்ந்து முடித்தேன் (வாழ்ந்து முடித்தேன்...)
[01:52.05] சிறை சுவர் முட்டி மோதி பூவின் வேர் வந்து
[01:57.36] என்னைத் தொட ஆவி சிலிர்த்தேன் (ஆவி சிலிர்த்தேன்...)
[02:03.16] என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது
[02:08.51] அது யார் என்றேன் , சின்ட்ரெல்லா என்றது ...
[02:14.17]
[02:15.06] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:17.57] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்....ட்ரெல்லா......)
[02:20.43] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:23.27] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்.....)
[02:26.23] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:29.30] மிஞ்சி மிஞ்சி போனாள்
[02:32.14] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:34.80] மிஞ்சி மிஞ்சி போனாள்
[02:37.76] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[02:40.63] மிஞ்சி மிஞ்சி போனாள்
[02:43.38] (கொஞ்சி கொஞ்சி வந்தாள்...
[02:46.20] மிஞ்சி மிஞ்சி போனாள்...)
[02:48.21]
[02:49.16] வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை
[02:54.81] எந்தன் காதில் தென்றல் சொன்னது
[03:00.49] சுவர்க்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை
[03:06.14] எந்தன் கையில் பூக்கள் தந்தது
[03:11.86] ஆகாயம் ஆசிர்வதிக்க
[03:17.38] என்னுள்ளே ஏதோ நடக்க
[03:22.56]
[03:23.19] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள்
[03:28.41] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[03:32.00] லட்சம் மின்னல் தந்தாள்
[03:34.45] முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே
[03:39.86] முதல் முறை முக்தி நிலை வந்ததே
[03:45.78] ஓ.. என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
[03:51.74] உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்
[03:57.46] ஒன்றா, இரண்டா இந்த அவஸ்தை?
[04:02.87]
[04:03.42] அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள்
[04:06.63] அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்
[04:11.55] லட்சம் மின்னல் தந்தாள்
[04:14.22]
[04:14.98] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:17.65] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்....ட்ரெல்லா......)
[04:20.49] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:23.28] மிஞ்சி மிஞ்சி போனாள் (சின்ட்ரெல்லா... சின்.....)
[04:26.13] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:29.13] மிஞ்சி மிஞ்சி போனாள்
[04:31.83] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:34.64] மிஞ்சி மிஞ்சி போனாள்
[04:37.63] கொஞ்சி கொஞ்சி வந்தாள்
[04:40.30] மிஞ்சி மிஞ்சி போனாள்
[04:43.26] (கொஞ்சி கொஞ்சி வந்தாள்...
[04:45.76] மிஞ்சி மிஞ்சி போனாள்...)
Luna.
No comments:
Post a Comment