Movie: Naanayam (2010)
Song: Success Yen Viyarvayil
Music: James Vasanthan
[00:32.35] Success, என் வியர்வையில்,
[00:35.83] ஊத்த புது யுகம் கண்டேன்!
[00:39.62] Invest, என் மூளையே,
[00:43.58] வெற்றியின் மூலதனம் என்பேன்.
[00:47.37] அதிபன், தொழிலதிபன்,
[00:51.84] எனக்குள் முளைத்தானே...
[00:55.60] அரசன் என ஒரு நாள்,
[00:59.50] ராஜ்ஜியம் அமைப்பேனே...!
[01:03.40]
[01:03.86] ந ந ந ந நாணயம், ஆகானிடம் மானிடம்
[01:11.55] ந ந ந ந நாணயம், ஆகானிடம் மானிடம்
[01:20.88]
[01:50.04] நாணயம்..
No comments:
Post a Comment