Movie: Masilamani (2009)
Song: Oh Divya Oh Divya
Music: D.Imman
[00:28.91] ஓ திவ்யா ஓ திவ்யா
[00:32.00] நீ நடமாடும் நயில் நதியா?
[00:35.14] என் நெஞ்சின் ஒரம் ஆட வா
[00:40.77] ஓ திவ்யா ஓ திவ்யா
[00:42.74] நீ கவி பாடும் புது நிலவா?
[00:46.11] உன் சொல்லில் வேதம் தேடவா?
[00:50.05]
[00:51.64] உன் கண்கள் ஒரமாய் வந்து
[00:53.94] என் ஆயுள் ரேகையில் நின்று
[00:56.57] தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா?
[01:01.88] உன் பாத கொலுசுகள் ஒசை,
[01:04.62] அதை பதிவு செய்யவே ஆசை
[01:07.29] திருமுகம் காட்டி உயிர் காப்பாயா?
[01:10.66]
[01:14.01] ஓ திவ்யா ஓ திவ்யா
[01:15.71] நீ நடமாடும் நயில் நதியா?
[01:18.68] என் நெஞ்சின் ஒரம் ஆட வா
[01:24.47] ஓ திவ்யா ஓ திவ்யா
[01:26.45] நீ கவி பாடும் புது நிலவா?
[01:29.44] உன் சொல்லில் வேதம் தேடவா?
[01:35.20]
[01:52.08] எனக்காக என்னை பற்றி
[01:54.06] யோசிக்கத்தான் நீ வந்தாய்
[01:57.02] அழகாக என்னை மாற்றி
[01:59.58] உருவம் நீ தந்தாய்
[02:07.73] வெறும் கல்லாய் வாழும் என்னைத் தொட்டு சிற்பம் செய்கிறாய்
[02:13.06] சிறு நுாலாய் ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
[02:18.71] இயல்பாக பேசும் போது
[02:21.47] எனக்கே தெரியாமல்தான்
[02:24.20] உன் பேரை சொல்லி போகிறேன்
[02:29.94] இனிப்பான சுமைகள் துாக்கி,
[02:32.51] சுவர் ஏறும் எறும்பை போல
[02:35.20] உன் காதல் ஏந்தி செல்கிறேன்
[02:39.41]
[02:40.66] ஓ திவ்யா ஓ திவ்யா
[02:43.00] நீ நடமாடும் நயில் நதியா?
[02:46.04] என் நெஞ்சின் ஒரம் ஆட வா
[02:51.86] ஓ திவ்யா ஓ திவ்யா
[02:54.07] நீ கவி பாடும் புது நிலவா?
[02:56.66] உன் சொல்லில் வேதம் தேடவா?
[03:01.36]
[03:21.81] முதல் பார்வை அதிலே சிக்கி
[03:24.15] இன்னும் வெளியே வரவில்லை
[03:27.50] அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய்
[03:29.66] அய்யோ முடியவில்லை
[03:37.92] உன் நாசில் தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
[03:43.04] உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கிக்கொண்டதே
[03:48.97] மிருதுவான மஞ்சள் பெண்ணே
[03:51.34] ருதுவான கொஞ்சல் கண்ணே
[03:54.29] உனக்காக தானே வாழ்கிறேன்
[04:00.59] நூற்றாண்டு கடிதம் போலே,
[04:03.25] உதிர்கின்ற எந்தன் மனசை
[04:06.01] உனக்காக திறந்தும் வைக்கிறேன்
[04:10.22]
[04:11.14] ஓ திவ்யா ஓ திவ்யா
[04:13.90] நீ நடமாடும் நயில் நதியா?
[04:16.94] என் நெஞ்சின் ஒரம் ஆட வா
[04:21.23]
[04:22.61] உன் கண்கள் ஒரமாய் வந்து
[04:24.85] என் ஆயுள் ரேகையில் நின்று
[04:27.54] தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா?
[04:32.92] உன் பாத கொலுசுகள் ஒசை,
[04:35.85] அதை பதிவு செய்யவே ஆசை
[04:38.80] திருமுகம் காட்டி உயிர் காப்பாயா?
[04:43.88]
Luna.
No comments:
Post a Comment